பொத்தி வெச்சா

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அன்னக்கொடி

இந்த பாடலை பற்றி :
அன்னக்கொடி படத்திலிருந்து பொத்தி வெச்சா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பொத்தி வெச்சா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னக்கொடி படத்தின் பொத்தி வெச்சா பாடலின் வரிகள்

பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்
ஆதாரம் இல்லாத இடையில்
அழகு நடையில்
அசையும் உடையில்
போதை வரவில்லையோ
பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்
பெண் : முல்லை கொத்து
வெள்ளி முத்து
கொண்ட மங்கை தேகம்
உங்கள் சொத்து
முல்லை கொத்து
வெள்ளி முத்து
கொண்ட மங்கை தேகம்
உங்கள் சொத்து
பெண் : முள்ளும் உண்டு கல்லும் உண்டு
முடிவில் நீயே சொல்லு என்னவென்று
முள்ளும் உண்டு கல்லும் உண்டு
முடிவில் நீயே சொல்லு என்னவென்று
பெண் : முன்னோரும் காணாத விருந்து
ரசனை மிகுந்து
எடுத்து அருந்து
நேரம் இதுவல்லவோ
பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்
ஆதாரம் இல்லாத இடையில்
அழகு நடையில்
அசையும் உடையில்
போதை வரவில்லையோ
பெண் : கட்டிடத்தில் இன்பமில்லை
தழுவும் இன்பம் போலே சொர்க்கம் இல்லை
கட்டிடத்தில் இன்பமில்லை
தழுவும் இன்பம் போலே சொர்க்கம் இல்லை
பெண் : சித்திரத்தில் ஜீவன் இல்லை
திறந்த பெண்மை போலே லாபம் இல்லை
சித்திரத்தில் ஜீவன் இல்லை
திறந்த பெண்மை போலே லாபம் இல்லை
பெண் : பல்லாண்டு பாடட்டும் நிலவு
மயங்கும் மனது
கிறங்கி பழகு
பெண்மை உணதல்லவோ
பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்
ஆதாரம் இல்லாத இடையில்
அழகு நடையில்
அசையும் உடையில்
போதை வரவில்லையோ
பெண் : இனிக்கும் கன்னங்கள் இனிக்கும்
துடிக்கும் அங்கங்கள் துடிக்கும்

அன்னக்கொடி படத்தின் மற்ற பாடல்கள்

பொத்தி வெச்சா தேடல் சொற்கள்:
பொத்தி வெச்சா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொத்தி வெச்சா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொத்தி வெச்சா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொத்தி வெச்சா பாட்டு
பொத்தி வெச்சா ஐடியூன்ஸ், பொத்தி வெச்சா tamil2lyrics
அன்னக்கொடி பொத்தி வெச்சா
பொத்தி வெச்சா பாட்டு வரிகள்
பொத்தி வெச்சா படத்தின் பேர்
பொத்தி வெச்சா ரிங்டோன்
பொத்தி வெச்சா வரிகள்
பாடல் பொத்தி வெச்சா
எம். எஸ். விஸ்வநாதன் பொத்தி வெச்சா