நான் மாத்தி கொண்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: காா்த்திக்
இசையமைப்பாளர்: கோபி சுந்தா்
படம்: பெங்களூர் நாட்கல்

இந்த பாடலை பற்றி :
பெங்களூர் நாட்கல் படத்திலிருந்து நான் மாத்தி கொண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் காா்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோபி சுந்தா்.நான் மாத்தி கொண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெங்களூர் நாட்கல் படத்தின் நான் மாத்தி கொண்டேன் பாடலின் வரிகள்

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : கோபி சுந்தா்

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உனில் மாட்டிக்கொண்டேன்

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
உன் குரலுக்குள் இனிமை போல
உனில் மாட்டிக் கொண்டேன்

ஆண் : உந்தன் சுருள்முடி
இருளிலே கண்ணைக்
கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்
பாா்வையில்… உன் வாா்த்தையில்

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
தமிழுக்குள் போதை போல
உனில் மாட்டிக்கொண்டேன்

ஆண் : வேண்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கவிதைக்குள் குழப்பம் போல
உனில் மாட்டிக்கொண்டேன்

ஆண் : எல்லை மீறாமலே
சிறு நெருக்கம் நெருக்கம்
கைகள் தீண்டாமலே
உன் இதயம் திறக்கும்

ஆண் : இசையாய் விாிந்தாய்
நிறமாய் இறைந்தாய்
மணமாய் நிறைந்தாய்
சுவையாய் கரைந்தாய்

ஆண் : உன்னுள்ளே செல்லச்
செல்ல இன்னும் உன்னைப்
பிடிக்கையிலே இவ்வாறே
நான் வாழ்ந்தால் போதாதா ஓஓ

ஆண் : என் நெஞ்சின்
மேடை இங்கே உன்னை
ஆட அழைக்கையிலே
கால்கள் வேண்டாம் காதல்
போதாதா

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கோவிலில் கடவுள் போல
உனில் மாட்டிக்கொண்டேன்

ஆண் : தானாய் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கா்ப்பத்தில் சிசுவைப் போல
உனில் மாட்டிக்கொண்டேன்

ஆண் : உந்தன் சுருள்முடி
இருளிலே கண்ணைக்
கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்
பாா்வையில்… உன் வாா்த்தையில்

ஆண் : ஓ மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
மண்டைக்குள் பாடல் போல
உனில் மாட்டிக்கொண்டேன்

ஆண் : மாட்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
ஆசைக்குள் ஏக்கம் போல
உனில் மாட்டிக்கொண்டேன்

பெங்களூர் நாட்கல் படத்தின் மற்ற பாடல்கள்

நான் மாத்தி கொண்டேன் தேடல் சொற்கள்:
நான் மாத்தி கொண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் மாத்தி கொண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் மாத்தி கொண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் மாத்தி கொண்டேன் பாட்டு
நான் மாத்தி கொண்டேன் ஐடியூன்ஸ், நான் மாத்தி கொண்டேன் tamil2lyrics
பெங்களூர் நாட்கல் நான் மாத்தி கொண்டேன்
நான் மாத்தி கொண்டேன் பாட்டு வரிகள்
நான் மாத்தி கொண்டேன் படத்தின் பேர்
நான் மாத்தி கொண்டேன் ரிங்டோன்
நான் மாத்தி கொண்டேன் வரிகள்
பாடல் நான் மாத்தி கொண்டேன்
கோபி சுந்தா் நான் மாத்தி கொண்டேன்