மந்தாரா

This content is also available in: English

பாடகர்கள்: ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: எஸ். தமன்
படம்: பாகமதி

இந்த பாடலை பற்றி :
பாகமதி படத்திலிருந்து மந்தாரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தமன்.மந்தாரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாகமதி படத்தின் மந்தாரா பாடலின் வரிகள்

பாடகி : ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

பெண் : மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா

பெண் : மந்தாரா மந்தாரா
குரலுதும் மந்தாரா குழலேறி
காதில் சென்றாரா

பெண் : கிளையினில்
தாவும் காகம் இலையினை
நீரில் போடும் அதை
அறியாமல் ஓடும் நிலை
உணர்வாயா

பெண் : உன்னை அறியாமல்
நீயும் இவள் மண ஓடை
மேலே ஒரு இலை வீசி
போனாய் உயிர் படர்வாயா

பெண் : ஓ பொல்லாத மேகம்
பூக்கும் என்னோடு போரிட
பார்க்கும் இனி என்னாகுமோ
மலர் மண்ணாகுமோ அதை
ஏந்தி கொள்வாயா

பெண் : மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல்
தந்தாரா

பெண் : மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில்
சென்றாரா

பெண் : மந்தாரா சிங்காரா
கள்ளரா ரீங்கரா

பெண் : ஆஹா
மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா

பெண் : விதவிதமாக
பொய்களை அள்ளி
மனதினில் பூசி மறைத்தேனே
நிஜங்களை காட்டும் விளம்பரமாக
சிரிப்பினை இதழில் இணைத்தேனே

பெண் : உன்னை வந்து
சேரும் ஆசை உயிரினில்
ஏறும் ஓசை முதல் முதலாக
கேட்டேன் உன்னை அடைவேனா

பெண் : பெண்ணோடு ஏனோ
மோதல் உண்டாக்குதே உன்
காதல் நீ தினம் தரும் உயிர்
கலவரம் கலைக்காமல்
நின்றேனா

பெண் : மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல்
தந்தாரா

பெண் : மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில்
சென்றாரா

பெண் : மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஆ

பாகமதி படத்தின் மற்ற பாடல்கள்

மந்தாரா தேடல் சொற்கள்:
மந்தாரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மந்தாரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மந்தாரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மந்தாரா பாட்டு
மந்தாரா ஐடியூன்ஸ், மந்தாரா tamil2lyrics
பாகமதி மந்தாரா
மந்தாரா பாட்டு வரிகள்
மந்தாரா படத்தின் பேர்
மந்தாரா ரிங்டோன்
மந்தாரா வரிகள்
பாடல் மந்தாரா
எஸ். தமன் மந்தாரா