போதாய் கோதை

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்,சஜித் ஹெக்டே
இசையமைப்பாளர்: கார்த்திக்
படம்: போதாய் கோதை

இந்த பாடலை பற்றி :
போதாய் கோதை படத்திலிருந்து போதாய் கோதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக்,சஜித் ஹெக்டே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக்.போதாய் கோதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

போதாய் கோதை படத்தின் போதாய் கோதை பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக், சஜித் ஹெக்டே

இசையமைப்பாளர் : கார்த்திக்

ஆண் : ஹே பூவே புகை
பூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு

ஆண் : படிகத் துகளோ
பனியோ நுகர்ந்திட
தேவை இல்லை உன்
வாசம் கொடு

ஆண் : ஆன் உன் குழல்
எழிலில் அக் குழல் மறக்க
உன் காதல் போதும்
பெண்ணே கிறுகிறுக்காய்
ஹே பெண்ணே

ஆண் : ஹே பூவே புகை
பூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு

ஆண் : என் போதை
கோதை போதை
கோதை நீயா என்
போதை கோதை
போதை கோதை
நீயா

ஆண் : திரவங்களும்
பீற்று குழலும் குருதிக்கு
தேவை இல்லை ஒரு
புன்னகை கொடு

ஆண் : தேவதை
சாத்தான் ரகசியம்
கேட்டிட தேவை
இல்லை உன்
சொற்கள் கொடு

ஆண் : ஆன் உன்
மொழியினிலே சுகம்
கிடைக்க உன் காதல்
போதும் பெண்ணே
என்னை ஈர்க்க ஹே
பெண்ணே

ஆண் : மூலிகை சாலக்
காளான் எதுவுமே தேவை
இல்லை உன் நெஞ்சை
கொடு

ஆண் : என் போதை
கோதை போதை கோதை
நீயா என் போதை கோதை
போதை கோதை நீயா

ஆண் : திமிரழகி என்
நெஞ்சின் ஆடை
கலைந்தாய் திமிரழகி
நிர்வாணமாய் என்
காதல்

ஆண் : நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ நீள்
இரவும் நீ நீள் கனவும்
நீ

ஆண் : நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ என்
போதை கோதை போதை
கோதை நீயா நீள் இரவும்
நீ நீள் கனவும் நீ நீள்
மயக்கம் நீ நீள் உறக்கம்
நீ

ஆண் : என் போதை
கோதை போதை
கோதை நீயா

போதாய் கோதை படத்தின் மற்ற பாடல்கள்

போதாய் கோதை தேடல் சொற்கள்:
போதாய் கோதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போதாய் கோதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போதாய் கோதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போதாய் கோதை பாட்டு
போதாய் கோதை ஐடியூன்ஸ், போதாய் கோதை tamil2lyrics
போதாய் கோதை போதாய் கோதை
போதாய் கோதை பாட்டு வரிகள்
போதாய் கோதை படத்தின் பேர்
போதாய் கோதை ரிங்டோன்
போதாய் கோதை வரிகள்
பாடல் போதாய் கோதை
கார்த்திக் போதாய் கோதை