முழுவல்

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,ஜான் ஜெபராஜ்
இசையமைப்பாளர்: டேவிட் செல்வம்
படம்: கிறிஸ்தவ ஆல்பம் பாடல்

இந்த பாடலை பற்றி :
கிறிஸ்தவ ஆல்பம் பாடல் படத்திலிருந்து முழுவல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,ஜான் ஜெபராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டேவிட் செல்வம்.முழுவல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிறிஸ்தவ ஆல்பம் பாடல் படத்தின் முழுவல் பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : ஜான் ஜெபராஜ்

இசையமைப்பாளர் : டேவிட் செல்வம்

ஆண் : ஏனோ ஏனோ
ஏன் இந்த முழுவல்
ஏனோ ஏனோ ஏன் இந்த
முழுவல் அசத்தனாம்
என்மேல் அசதி கொண்ட
அசத்துரு உம் உம் போல
எவருமில்லை

பெண் : அசத்தனாம் என்மேல்
அசதி கொண்ட அசத்துரு உம்
உம் போல எவருமில்லை

ஆண் : ஏனோ ஏனிந்த
அசலை அன்பு ஏனோ
என் மீது சிலுவை அன்பு

பெண் : தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்

பெண் : அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அஸ்ரா உம் அசரங்கள்
தாங்க கண்டேன்

பெண் : நான் என்ன
செய்தேன் என்று கேட்கும்
உலகில் எனக்காக செய்திட்ட
அன்பை கண்டேன் தனியா
ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

பெண் : ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்

ஆண் : அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அஸ்ரா உம் அசரங்கள்
தாங்க கண்டேன்

ஆண் : நான் என்ன
செய்தேன் என்று கேட்கும்
உலகில் எனக்காக செய்திட்ட
அன்பை கண்டேன் தனியா
ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

ஆண் : ஏனோ ஏனோ
ஏன் இந்த முழுவல்
பெண் : ஏனோ ஏனோ
ஏன் இந்த முழுவல்

ஆண் : அசத்தனாம்
என்மேல் அசதி கொண்ட
அசத்துரு உம் உம் போல
எவருமில்லை

பெண் : அசத்தனாம் என்மேல்
அசதி கொண்ட அசத்துரு உம்
உம் போல எவருமில்லை

ஆண் : ஏனோ ஏனிந்த
அசலை அன்பு ஏனோ
என் மீது சிலுவை அன்பு

ஆண் & பெண் : ஏனோ ஏனிந்த
அசலை அன்பு ஏனோ
என் மீது சிலுவை அன்பு

கிறிஸ்தவ ஆல்பம் பாடல் படத்தின் மற்ற பாடல்கள்

முழுவல் தேடல் சொற்கள்:
முழுவல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முழுவல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முழுவல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முழுவல் பாட்டு
முழுவல் ஐடியூன்ஸ், முழுவல் tamil2lyrics
கிறிஸ்தவ ஆல்பம் பாடல் முழுவல்
முழுவல் பாட்டு வரிகள்
முழுவல் படத்தின் பேர்
முழுவல் ரிங்டோன்
முழுவல் வரிகள்
பாடல் முழுவல்
டேவிட் செல்வம் முழுவல்