ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா ஹோசல் , நகுல் அபயங்கர்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: சாந்தி

இந்த பாடலை பற்றி :
சாந்தி படத்திலிருந்து ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா ஹோசல் , நகுல் அபயங்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாந்தி படத்தின் ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடலின் வரிகள்

குழு : சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ…..
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ……ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
குழு : சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
பெண் : கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ……இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஆண் : காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்
பெண் குழு : ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
ஆண் குழு : நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்
பெண் குழு : நீங்க தர வேணும் நூறு புள்ள
ஆண் குழு : அய்யோ…..போதவில்லை
பெண் குழு : உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது
குழு : ……………………….
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா….ஆ….இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே…

சாந்தி படத்தின் மற்ற பாடல்கள்

ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் தேடல் சொற்கள்:
ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாட்டு
ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் ஐடியூன்ஸ், ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் tamil2lyrics
சாந்தி ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாட்டு வரிகள்
ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் படத்தின் பேர்
ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் ரிங்டோன்
ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வரிகள்
பாடல் ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
ஏ. ஆர். ரஹ்மான் ஊரேங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்