என்னோட பாஷா

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அர்ச்சனா
இசையமைப்பாளர்: என்வி அருண்
படம்: தேவதாஸ் பார்வதி

இந்த பாடலை பற்றி :
தேவதாஸ் பார்வதி படத்திலிருந்து என்னோட பாஷா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அர்ச்சனா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்வி அருண்.என்னோட பாஷா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவதாஸ் பார்வதி படத்தின் என்னோட பாஷா பாடலின் வரிகள்

விசில் : ………………………..
ஆண் : கான் ஹைன் யை ரோசா
பெண் ரூவில் பாஷா
வந்தாலே மெல்ல ஜில் பட்டாசா
ஆண் : கண் பார்த்தேன் லேசா
தாக்குதென்ன பேசா
இத்தாலி இல்ல இந்தி பீஸ்ஸா
ஆண் : பார்வதி தேவதாச
கொஞ்சம் பாருடி
கண் ஜாடை காட்டும்
ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி
என்னோட பாஷவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோட பாஷவே நீதான்
ஆண் : ஹே எந்தன் ஆழி
பெண் சுனாமியா நீ
கண்டேனே உந்தன் தங்கமேனி
ஆண் : ஹே காதல் ஞானி
காத்திருக்கேன் வா நீ
வற்றாத ஹைக்கு பூமியா நீ
ஆண் : பார்வதி……தேவதாச
கொஞ்சம் பாருடி
கண் ஜாடை காட்டும்
ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி
என்னோட பாஷவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோட பாஷவே நீதான்…..
குழு : ……………………….
ஆண் : கண் மொழி மாறினால்
காரிருள் சூழுதே
ஹே எஹ் எஹ் எஹ்
மின்னொளி தேடியே
மின் மினி வாடுதே
ஹே எஹ் எஹ் எஹ்
ஆண் : அண்மையில் போரிடும்
உன் விழி கூறினால்
ஹான் ஹன் ஹான் ஹான்
ஆயிரம் கண்களில்
பாய்கிறேன் காதலாய்
அஹா ஹா ஹா ஹா
பெண் : காற்றிலே கரைந்து போன
மேகம் போலவே
காதலும் கடந்து போக
பாதை தேடுதே
ஆண் : மின்னலும்…..மன்றாடி
உந்தன் கூந்தல் ஏறுதே
என் நெஞ்சம் இங்கு ஏன் தள்ளாடுதே
என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோடு பாஷாவே நீதான்……நீதான்
ஆண் : என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோடு பாஷாவே நீதான்……நீதான்

தேவதாஸ் பார்வதி படத்தின் மற்ற பாடல்கள்

என்னோட பாஷா தேடல் சொற்கள்:
என்னோட பாஷா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னோட பாஷா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னோட பாஷா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னோட பாஷா பாட்டு
என்னோட பாஷா ஐடியூன்ஸ், என்னோட பாஷா tamil2lyrics
தேவதாஸ் பார்வதி என்னோட பாஷா
என்னோட பாஷா பாட்டு வரிகள்
என்னோட பாஷா படத்தின் பேர்
என்னோட பாஷா ரிங்டோன்
என்னோட பாஷா வரிகள்
பாடல் என்னோட பாஷா
என்வி அருண் என்னோட பாஷா

மறுமொழி இடவும்