ஆறடி ஆண்டவன்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் ஸ்ரீ ஜி,நரேஷ் ஐயர்,கிறிஸ்டோபர் ஸ்டான்லி,லீண்டெர் லீ மார்ட்டி
இசையமைப்பாளர்: லீண்டெர் லீ மார்ட்டி
படம்: தா தா 87

இந்த பாடலை பற்றி :
தா தா 87 படத்திலிருந்து ஆறடி ஆண்டவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் ஸ்ரீ ஜி,நரேஷ் ஐயர்,கிறிஸ்டோபர் ஸ்டான்லி,லீண்டெர் லீ மார்ட்டி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் லீண்டெர் லீ மார்ட்டி.ஆறடி ஆண்டவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தா தா 87 படத்தின் ஆறடி ஆண்டவன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் ஸ்ரீ ஜி, நரேஷ் ஐயர், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, லீண்டெர் லீ மார்ட்டி

இசையமைப்பாளர் : லீண்டெர் லீ மார்ட்டி

ஆண் : ஆறடி ஆண்டவன்
இவன் ஆறு தல ராவணன்
எதிர் வரும் போராட
களத்தில் எதிரிக்கே
எமனடா

ஆண் : நின்னு தான்
பாருடா முடிஞ்சா
வென்று தான் பாருடா
கோட்டைக்குள் நானடா
இனி நாட்டுக்குள் புலியடா

ஆண் : ஆண்டவருக்கே
அண்ணேன்டா இவன்
பாண்டவருக்கே கர்ணேன்டா
வேண்டியவர்க்கு தெய்வம்டா
தேடி வந்தவருக்கு தர்மண்டா

ஆண் : நடை தான்
தளா்வு மனமோ
இரும்பு விடை தான்
மௌனம் உடை வாள்
பேசும்

ஆண் : உன் விரல்
நுனியில் நான் வாழவா
என் பிறப்புரிமை உன்
இடக் கோட்டிலா நீ
சொல்லில் ஜாதி தைத்து
என் கையில் விலங்கை
இட்டாய்

ஆண் : அல்லல் பாட்டை
நிறுத்து உன் திட்டம் சட்டம்
உடைத்து எரிப்பவன்
கரைப்பவன் வேற இனக்
கலவரம் இனி கூற

ஆண் : விதை தான்
புதிது மனிதம் பழகு
இருமணம் இணைய
மத காதல் இனமானம்
ஈர்க்க வா வா வா என்
என் படை சூழ வா

ஆண் : என் தமிழா
நீ ஆரியம் திராவிடம்
பேசாதே என் இனமே
நீ இந்தியன் என்பதை
மறக்காதே உன் பின்னால்
உலக தமிழன் உயிரை
உனக்காய் தருவான்

ஆண் : ஆறடி ஆண்டவன்
இவன் ஆறு தல ராவணன்
எதிர் வரும் போராட
களத்தில் எமனடா

ஆண் : நின்னு தான்
பாருடா முடிஞ்சா
வென்று தான் பாருடா
விடை தரும் தமிழன்டா
ஆண்டவர் ஆளுடா

தா தா 87 படத்தின் மற்ற பாடல்கள்

ஆறடி ஆண்டவன் தேடல் சொற்கள்:
ஆறடி ஆண்டவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆறடி ஆண்டவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆறடி ஆண்டவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆறடி ஆண்டவன் பாட்டு
ஆறடி ஆண்டவன் ஐடியூன்ஸ், ஆறடி ஆண்டவன் tamil2lyrics
தா தா 87 ஆறடி ஆண்டவன்
ஆறடி ஆண்டவன் பாட்டு வரிகள்
ஆறடி ஆண்டவன் படத்தின் பேர்
ஆறடி ஆண்டவன் ரிங்டோன்
ஆறடி ஆண்டவன் வரிகள்
பாடல் ஆறடி ஆண்டவன்
லீண்டெர் லீ மார்ட்டி ஆறடி ஆண்டவன்