மலரே குறிஞ்சி மலரே

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: டாக்டர் சிவா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் சிவா படத்திலிருந்து மலரே குறிஞ்சி மலரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மலரே குறிஞ்சி மலரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் சிவா படத்தின் மலரே குறிஞ்சி மலரே பாடலின் வரிகள்

பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
பெண் : வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
பெண் : என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
பெண் : பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்ப காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
பெண் : நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெல்லம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

டாக்டர் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

மலரே குறிஞ்சி மலரே தேடல் சொற்கள்:
மலரே குறிஞ்சி மலரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலரே குறிஞ்சி மலரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலரே குறிஞ்சி மலரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலரே குறிஞ்சி மலரே பாட்டு
மலரே குறிஞ்சி மலரே ஐடியூன்ஸ், மலரே குறிஞ்சி மலரே tamil2lyrics
டாக்டர் சிவா மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே பாட்டு வரிகள்
மலரே குறிஞ்சி மலரே படத்தின் பேர்
மலரே குறிஞ்சி மலரே ரிங்டோன்
மலரே குறிஞ்சி மலரே வரிகள்
பாடல் மலரே குறிஞ்சி மலரே
எம். எஸ். விஸ்வநாதன் மலரே குறிஞ்சி மலரே