மீண்டும் மீண்டும் ஓயாமல்

This content is also available in: English

பாடகர்கள்: திலீப் வர்மன்
இசையமைப்பாளர்: திலீப் வர்மன்
படம்: திலிப் வர்மன் ஆல்பம்- மீண்டும் மீண்டும்

இந்த பாடலை பற்றி :
திலிப் வர்மன் ஆல்பம்- மீண்டும் மீண்டும் படத்திலிருந்து மீண்டும் மீண்டும் ஓயாமல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திலீப் வர்மன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திலீப் வர்மன்.மீண்டும் மீண்டும் ஓயாமல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திலிப் வர்மன் ஆல்பம்- மீண்டும் மீண்டும் படத்தின் மீண்டும் மீண்டும் ஓயாமல் பாடலின் வரிகள்

பாடகர் : திலீப் வர்மன்

இசையமைப்பாளர் : திலீப் வர்மன்

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய்
என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி
இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : உண்மை காதல்
மறையாது பாதைகூட
தவறாமல் ஜீவன் ஒன்றே
எண்ணி வாழும்

ஆண் : எந்த காலம்
பிறந்தாலும் காலம்
சொல்லும் பதிலாக
தேவிகமே இந்த காதல்

ஆண் : தாயை போல
நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை
நெஞ்சிக்குள்ளே விடுமுறை
காணாமல் தொடர்ந்திட
கூடாதா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

ஆண் : ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ம்ம்ம்
ம்ம்ம் ஆஹா ஆஆ

ஆண் : மின்னல் ஒன்று
கரைவீச நெஞ்சம் ஒன்று
குடைசாய மின்னல் நீயே
நெஞ்சம் நானே

ஆண் : தென்றல் வந்து
முத்தம் இட கோர தீயும்
பூவாய் மாற தீயும் நானே
தென்றல் நீயே

ஆண் : ஆசை எல்லாம்
நான் அள்ளி கொண்டு
வந்தேன் வந்தேன் உந்தன்
வாசல் புயல் என்ன மழை
என்ன வோ கதேந்திட
வேண்டாமா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய்
என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி
இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

திலிப் வர்மன் ஆல்பம்- மீண்டும் மீண்டும் படத்தின் மற்ற பாடல்கள்

மீண்டும் மீண்டும் ஓயாமல் தேடல் சொற்கள்:
மீண்டும் மீண்டும் ஓயாமல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மீண்டும் மீண்டும் ஓயாமல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மீண்டும் மீண்டும் ஓயாமல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மீண்டும் மீண்டும் ஓயாமல் பாட்டு
மீண்டும் மீண்டும் ஓயாமல் ஐடியூன்ஸ், மீண்டும் மீண்டும் ஓயாமல் tamil2lyrics
திலிப் வர்மன் ஆல்பம்- மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஓயாமல்
மீண்டும் மீண்டும் ஓயாமல் பாட்டு வரிகள்
மீண்டும் மீண்டும் ஓயாமல் படத்தின் பேர்
மீண்டும் மீண்டும் ஓயாமல் ரிங்டோன்
மீண்டும் மீண்டும் ஓயாமல் வரிகள்
பாடல் மீண்டும் மீண்டும் ஓயாமல்
திலீப் வர்மன் மீண்டும் மீண்டும் ஓயாமல்