இருந்த போது இல்லாட்டி பாரு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: டாக்டர் அம்மா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் அம்மா படத்திலிருந்து இருந்த போது இல்லாட்டி பாரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.இருந்த போது இல்லாட்டி பாரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் அம்மா படத்தின் இருந்த போது இல்லாட்டி பாரு பாடலின் வரிகள்

பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
லாலாலலலலலாலா
என்னை மாத்திக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…
என்னை மாத்திக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…
பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
டடடடடடடடடா
பெண் : இன்று வந்த வாழ்க்கை என்பது
வெட்கம் விட்டு கேட்க சொன்னது
இன்று வந்த வாழ்க்கை என்பது
வெட்கம் விட்டு கேட்க சொன்னது
கூழை அள்ளி குடிப்பதற்கு
ஏழையல்ல நான் உனக்கு
கூழை அள்ளி குடிப்பதற்கு
ஏழையல்ல நான் உனக்கு
மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ
நான் மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ
பெண் : நீயும் நானும் பெரிய இடத்து பிள்ளை
மானம் ஈனம் நாலும் நமக்கு இல்லை
என்னை மாற்றிக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…..
பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
லாலாலலலலலாலா
பெண் : கண் சிவக்க நான் மயங்கவும்
கட்டழகு கட்டவிழ்ந்தது
கண் சிவக்க நான் மயங்கவும்
கட்டழகு கட்டவிழ்ந்தது
வாடை கொண்டு நான் மிதக்க
ஆடை ஒன்று ஏன் மறைக்க
வாடை கொண்டு நான் மிதக்க
ஆடை ஒன்று ஏன் மறைக்க
போதை வந்த மனிதர்கெல்லாம் பேதமில்லையே
பெண் : குலமகள் குடிமகள் என்று மாறும் நேரம்
கற்பெனும் பண்புகள் காற்று வாங்க போகும்
என்னை மாற்றிக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…
பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
லாலாலலலலலாலா
டடடடடடடடடா
லாலாலலலலலாலா

டாக்டர் அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

இருந்த போது இல்லாட்டி பாரு தேடல் சொற்கள்:
இருந்த போது இல்லாட்டி பாரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இருந்த போது இல்லாட்டி பாரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இருந்த போது இல்லாட்டி பாரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இருந்த போது இல்லாட்டி பாரு பாட்டு
இருந்த போது இல்லாட்டி பாரு ஐடியூன்ஸ், இருந்த போது இல்லாட்டி பாரு tamil2lyrics
டாக்டர் அம்மா இருந்த போது இல்லாட்டி பாரு
இருந்த போது இல்லாட்டி பாரு பாட்டு வரிகள்
இருந்த போது இல்லாட்டி பாரு படத்தின் பேர்
இருந்த போது இல்லாட்டி பாரு ரிங்டோன்
இருந்த போது இல்லாட்டி பாரு வரிகள்
பாடல் இருந்த போது இல்லாட்டி பாரு
ஷங்கர் கணேஷ் இருந்த போது இல்லாட்டி பாரு