என் மைமா

பாடகர்கள்: கானா சுதாகர்
இசையமைப்பாளர்:
படம்: என் மைமா

இந்த பாடலை பற்றி :
என் மைமா படத்திலிருந்து என் மைமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா சுதாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .என் மைமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் மைமா படத்தின் என் மைமா பாடலின் வரிகள்

பாடகர் : கானா சுதாகர்

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல உன்னான்ட தான்
நானும் வந்து கெஞ்சல
ஆனா மாட்டிகின்னு
தவிக்கிறேன்டி லவ்வுல

ஆண் : தக்காளி பழமா
புழிஞ்சிட்ட என்னை மனச
மீனாட்டம் ஆஞ்சிட்ட
பொண்ண புஷ்ன்னு சீருற
நாகினி போல கழுகா
சுத்துறேன்டி உன்
பின்னால

ஆண் : { வாடி நீ வாடி என்
குல்பி குல்பி வாய
கோணயா தான்
வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி } (2)

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல

ஆண் : ஜிங்கு ஜிங்குன்னு
நடக்குற நடையில நூலு
வுட்டு போச்சு உங்க அம்மா
சுட்ட வடையில

ஆண் : ஜெட்ட போல
நான் புஷ்ன்னு பாயுறேன்
பின்னால வந்து நான்
ஸ்லிப்பராட்டம் தெரியுறேன்

ஆண் : குடு குடுன்னு ஓடி
வாடி நீ தான் எனக்கு
வேணும் கண்ண மூடி
தொறந்து பார்த்தா
ஜீபூம்பா காணும்

ஆண் : சிலாக்கி பில்லாக்கி
நீ சீனு வுட்ட ஜிலேபி மாமா
கிட்ட காட்டாதடி பிம்பிலிக்கி
பிலாப்பி

ஆண் : மைமா என் மைமா
உன் மாமன் உனக்கு தான்
மா என் மைமா மைமா
மைமா மைமா உன்
மாமன நம்பி நீ வா மா

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல

ஆண் : இருக்குற ப்ரைட்டா
சிரிக்குற கியூட்டா நீ போட்ட
பாலுல நான் ஆயிட்டேன்
டி அவுட்டா

ஆண் : ஹலோன்னு
சொல்லுவாலே ரொம்ப
அவ ஸ்வீட்டா உன்னால
தான் டி நான் ஆயிட்டேன்
டி அவுட்டா

ஆண் : நிலவுல வடைய
சுட்ட கதைய சொல்லாத
மாவ போல நீயும் என்ன
சோவா மெல்லாத

ஆண் : நட்டாறு முட்டாறு
நா கானாவுல பீட்டரு நீ
இல்லனா ஓடாதடி சுதாகரு
ஸ்கூட்டரு

ஆண் : மைமா என் மைமா
உன் மாமன் உனக்கு தான்
மா என் மைமா மைமா
மைமா மைமா உன் மாமன்
உனக்கு தான் மா

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல

ஆண் : சிலுக்குற ஸ்மிதா
நீ நடையில நமிதா உன்
பரோட்டாக்கு நா
சால்னாவா வரட்டா

ஆண் : பாயுற புல்லெட்டா
நீ பண்ணாதடி கலாட்டா
உன்னால ஆயிட்டேன் டி
கானா சுதா ரோபோட்டா

ஆண் : தங்கத்துல தாலி
செஞ்சி உனக்கு மாட்டட்டா
இப்போ சொல்லு உப்பு
மூட்டை உன்னை தூக்கட்டா

ஆண் : நீ தான் டி எனக்கு
இந்த காட் போட்ட ரைட்டிங்கு
கோவாக்கு போலாமா டி
ரெண்டு பெரும் அவுட்டிங்கு

ஆண் : என் மைமா என்
மைமா என் மைமா மாமன்
தான் மா என் மைமா மைமா
மைமா மைமா என் மாமன
நம்பி நீ வா மா

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல உன்னான்ட தான்
நானும் வந்து கெஞ்சல
ஆனா மாட்டிகின்னு
தவிக்கிறேன்டி லவ்வுல

ஆண் : தக்காளி பழமா
புழிஞ்சிட்ட என்னை மனச
மீனாட்டம் ஆஞ்சிட்ட
பொண்ண புஷ்ன்னு சீருற
நாகினி போல கழுகா
சுத்துறேன்டி உன் பின்னால

ஆண் : { வாடி நீ வாடி என்
குல்பி குல்பி வாய கோணயா
தான் வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி } (2)

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
சுதா நெஞ்சுல என் மைமா
பேரு தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா சுதா
நெஞ்சுல

என் மைமா படத்தின் மற்ற பாடல்கள்

என் மைமா தேடல் சொற்கள்:
என் மைமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் மைமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் மைமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் மைமா பாட்டு
என் மைமா ஐடியூன்ஸ், என் மைமா tamil2lyrics
என் மைமா என் மைமா
என் மைமா பாட்டு வரிகள்
என் மைமா படத்தின் பேர்
என் மைமா ரிங்டோன்
என் மைமா வரிகள்
பாடல் என் மைமா
என் மைமா

மறுமொழி இடவும்