மண்ணென்ன வேப்பென்ன

This content is also available in: English

பாடகர்கள்: டோலக் ஜெகன்,முகேஷ்,சென்னை பாய்ஸ்
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: எனக்கு வாய்த்த அடிமைகள்

இந்த பாடலை பற்றி :
எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திலிருந்து மண்ணென்ன வேப்பென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் டோலக் ஜெகன்,முகேஷ்,சென்னை பாய்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.மண்ணென்ன வேப்பென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் மண்ணென்ன வேப்பென்ன பாடலின் வரிகள்

பாடகர்கள் : டோலக் ஜெகன், முகேஷ், சென்னை பாய்ஸ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : நாட்ல இருக்கலாம்
வூட்டுல இருக்கலாம்
ஆயிரம் பிரண்டு

ஆண் : இவன் அடங்காத
பிரண்டு இவன் அயோக்கிய
பிரண்டு இவன் அநாகரீக
பிரண்டு இவன் அராஜக
பிரண்டு இவன் ஆணவ
பிரண்டு மொத்ததுல ஒரு
அல்பமான பிரண்டு பிரண்டு
பிரண்டு பிரண்டு பிரண்டு

ஆண் : மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன

ஆண் : ஊர சுத்தும் மாடு
இவன் ஒன்னா நம்பர்
பிராடு உன் நெஞ்ச நக்க
வந்தா நீ நிக்காமலே ஓடு

ஆண் : தலைய தலைய
ஆட்டுவான் பிலிம்ம தானே
காட்டுவான் பிஞ்சு போன
டயர் வச்சு பீலா வண்டிய
ஓட்டுவான்

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

ஆண் : மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன

குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே

ஆண் : இவன் மனுஷன்
இல்ல மாணிக்கம் சொல்ற
வாயி கோணிக்கும் அடி
சருக்கும் யானைக்கும்
திருந்த மாட்டான்
என்னிக்கும்

ஆண் : பொன்னுங்கனா
பேசுவானே பொழுது
வரைக்கும் இவன் போக
மாட்டான் போலீஸ் தான்
வர்ற வரைக்கும்

ஆண் : டார்ச்சர தான்
கொடுப்பானே எங்க பியூச்சர
பேப்பரா கிழிப்பானே தோள்
கொடுப்பான் தோழனே இவன்
பழத்த மட்டும் தின்னு புட்டு
தோள மட்டும் கொடுப்பான்

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

ஆண் : மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன

குழு : ……………………………….

ஆண் : நான் ஆச பட்டேனே
அவஸ்த பட்டேனே ஆட்டோ
பாம்ம அக்குல வச்சி அல்லல்
பட்டேனே

ஆண் : நாங்க ரயிலு
பெட்டியே எங்கள கழட்டி
விட்டியே பிரண்டுஷிப்ல
பெட்ரோல் ஊத்தி கொளுத்தி
விட்டியே

ஆண் : காக்கா முட்ட
கண்ண கட்டி தொங்க
விட்டா தோகுற விட்ட
பல வாட்டி உன் முத்தம்
ஒன்னும் வேணாம் போடி
ரத்தத்த தருவான் நண்பன்
தாண்டி

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

ஆண் : அடேங்கப்பா
இது உலக நடிப்பு டா
சாமி

ஆண் : மச்சி எதுக்குடா
உனக்கிந்த விளம்பரம்
உன் பிரண்டுஷிப்பே
வேணாம் பா கிளம்புறோம்
புதுசு புதுசா பொய்ய சொல்லி
பொட்டலம் கட்டுவான் அந்த
ஆட்டு தோல மேல போட்டு
எங்கள வெட்டுவான்

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

குழு : ………………………………..

ஆண் : சாகும் போது கூட
அடுத்தவனுக்கு தொல்லை
குடுக்காம சாகவே
மாட்டானுங்கடா

எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் மற்ற பாடல்கள்

மண்ணென்ன வேப்பென்ன தேடல் சொற்கள்:
மண்ணென்ன வேப்பென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மண்ணென்ன வேப்பென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மண்ணென்ன வேப்பென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மண்ணென்ன வேப்பென்ன பாட்டு
மண்ணென்ன வேப்பென்ன ஐடியூன்ஸ், மண்ணென்ன வேப்பென்ன tamil2lyrics
எனக்கு வாய்த்த அடிமைகள் மண்ணென்ன வேப்பென்ன
மண்ணென்ன வேப்பென்ன பாட்டு வரிகள்
மண்ணென்ன வேப்பென்ன படத்தின் பேர்
மண்ணென்ன வேப்பென்ன ரிங்டோன்
மண்ணென்ன வேப்பென்ன வரிகள்
பாடல் மண்ணென்ன வேப்பென்ன
சந்தோஷ் தயாநிதி மண்ணென்ன வேப்பென்ன