பஞ்சுமிட்டாய் சேலை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: எட்டுப்பட்டி ராசா

இந்த பாடலை பற்றி :
எட்டுப்பட்டி ராசா படத்திலிருந்து பஞ்சுமிட்டாய் சேலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.பஞ்சுமிட்டாய் சேலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

எட்டுப்பட்டி ராசா படத்தின் பஞ்சுமிட்டாய் சேலை பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பஞ்சு மிட்டாய் சேலை
கட்டி பட்டுவண்ண ரவிக்கை
போட்டு அடி பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண
ரவிக்கை போட்டு

ஆண் : கஞ்சி கொண்டு
போறவளே நெஞ்சுக்குள்ள
நீ வரியா

பெண் : தும்ப பூவு
மல்லு வேட்டி

ஆண் : ஆஹா

பெண் : தொட தெரிய
ஏத்தி கட்டி

ஆண் : ஓஹோ

பெண் : வம்பு பண்ண
வாறவுகள வழி விடுங்க
நேரமாச்சு

ஆண் : அப்டி போடு

ஆண் : ஏழை புத்திக்குள்ள
சுத்துது கிறுக்கு உன் இடுப்பு
கொசுவத்துல சூட்சமும்
இருக்கு

ஆண் : நீ நெளிஞ்சு
போகையிலே நெஞ்சுல
சுளுக்கு

பெண் : வாட காத்தடிச்சு
வாட்டுது மாமா என் கூட
வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க
மாமா

பெண் : உன் ஊடலுக்கு
சூடு கொஞ்சம் ஏத்திக்க
மாமா

ஆண் : உன் கண்ணு ரெண்டும்
நவா பழம் காச்சு இருக்கு கொய்யா
பழம் மூடி வைக்காதே திங்காம
வீணடிக்காதே

பெண் : அட புல் அறுக்க
போகையிலே புள்ள வரம்
கேட்க வந்தேன் தள்ளி நிக்காத
மனச கிள்ளி வைக்காத

ஆண் : அடியே பஞ்சு
மிட்டாய் சேலை கட்டி

பெண் : ஹான்

ஆண் : பட்டுவண்ண ரவிக்கை
போட்டு கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள

ஆண் : ……………………………

ஆண் : ஓரஞ்சரம் பார்த்து
ஒதுங்கனும் பதமா பின்ன
ஓட தண்ணிக்குள்ள முங்கி
குளிக்கணும் சுகமா

ஆண் : மெல்ல லவகமா
உன் முதுக தேய்க்கணும்
இதமா

பெண் : மாமா பம்முறீயே
பொழுதுக்கு மேலே நீ
கம்மன்கட்டு மூலையிலே
கல்லணை போலே

பெண் : நான் ஒத்தையில
தான் வருவேன் உன்
நினைப்பால

ஆண் : அட மஞ்ச காட்டு
ஓரத்திலே மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும்
காத்திருக்கட்டா

பெண் : அட வெள்ளைச்சோள
சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி
விடட்டா

ஆண் : யே புள்ள பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை
போட்டு கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

பெண் : தும்ப பூவு மல்லு
வேட்டி தொட தெரிய ஏத்தி
கட்டி வம்பு பண்ண வாறவுகள
வழி விடுங்க நேரமாச்சு

ஆண் & பெண் : ………………………….

எட்டுப்பட்டி ராசா படத்தின் மற்ற பாடல்கள்

பஞ்சுமிட்டாய் சேலை தேடல் சொற்கள்:
பஞ்சுமிட்டாய் சேலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பஞ்சுமிட்டாய் சேலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பஞ்சுமிட்டாய் சேலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பஞ்சுமிட்டாய் சேலை பாட்டு
பஞ்சுமிட்டாய் சேலை ஐடியூன்ஸ், பஞ்சுமிட்டாய் சேலை tamil2lyrics
எட்டுப்பட்டி ராசா பஞ்சுமிட்டாய் சேலை
பஞ்சுமிட்டாய் சேலை பாட்டு வரிகள்
பஞ்சுமிட்டாய் சேலை படத்தின் பேர்
பஞ்சுமிட்டாய் சேலை ரிங்டோன்
பஞ்சுமிட்டாய் சேலை வரிகள்
பாடல் பஞ்சுமிட்டாய் சேலை
தேவா பஞ்சுமிட்டாய் சேலை