காதல்

This content is also available in: English

பாடகர்கள்: ஜோனிடா காந்தி,சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: எ.ஹட்ச். காஷிஃப்
படம்: காதல் பாடல் வரிகள் தமிழ் ஆல்பம்

இந்த பாடலை பற்றி :
காதல் பாடல் வரிகள் தமிழ் ஆல்பம் படத்திலிருந்து காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜோனிடா காந்தி,சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஹட்ச். காஷிஃப்.காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் பாடல் வரிகள் தமிழ் ஆல்பம் படத்தின் காதல் பாடலின் வரிகள்

பாடகி : ஜோனிடா காந்தி

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஹட்ச். காஷிஃப்

ஆண் : ஓஹோ ஊஊ
ஆஆ ஓஹோ ஊஊ
ஆஆ

பெண் : காதல் யாரையும்
காயம் செய்வது இல்லை
எல்லாம் என் தவறு தானே

பெண் : காதல் யாருக்கும்
கண்ணீர் தருவது இல்லை
எல்லாம் அட என் கனவு
தானே

பெண் : என் கண்கள் இல்லாது
இருந்தால் உன்னை அது காட்டாது
இருந்தால் நான் இன்று நானா
இருப்பேன் இல்லையா இல்லையா

பெண் : நான் பெண்ணாய்
பிறக்காது இருந்தால் இது
எல்லாம் நடந்தா இருக்கும்
யாரு என்ன சொன்னாலும்
உன் மேலே கோவம் இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை

ஆண் : என்னோடு உன்னை
விட்டு நீயும் தான் தூரம்
சென்றாய் சரியா தவறா
சரி தவறா தவறா சரியா

ஆண் : கண்ணீரில் கரைந்தே
போகும் நான் கண்ட கனவுகள்
எல்லாம் சரியா தவறா சரி
தவறா தவறா சரியா

ஆண் : காதல் யாருக்கும்
காயம் செய்வது இல்லை
என்றால் மனதில் வலிகள்
ஏனோ

ஆண் : உன் விரலை சேராது
இருந்தால் உன் நினைவில்
வாழாது இருந்தால் என் காதல்
அழிந்தா இருக்கும் கேட்கிறேன்
உன்னையே

ஆண் & பெண் : தூரம் தான்
ஆனால் கூட வானம் தான்
வேண்டும் என்று மேகம்
தான் அழுதாலும் யார் மீது
தவறாகும் ஆகும்

பெண் : ஹா ஓஹோ
ஹா ம்ம்ம் ஹா

பெண் : காதல் யாரையும்
காயம் செய்வது இல்லை
எல்லாம் என் தவறு தானே

பெண் : காதல் யாருக்கும்
கண்ணீர் தருவது இல்லை
எல்லாம் அட என் கனவு
தானே

காதல் பாடல் வரிகள் தமிழ் ஆல்பம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் தேடல் சொற்கள்:
காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் பாட்டு
காதல் ஐடியூன்ஸ், காதல் tamil2lyrics
காதல் பாடல் வரிகள் தமிழ் ஆல்பம் காதல்
காதல் பாட்டு வரிகள்
காதல் படத்தின் பேர்
காதல் ரிங்டோன்
காதல் வரிகள்
பாடல் காதல்
எ.ஹட்ச். காஷிஃப் காதல்