அரும்பே

பாடகர்கள்: நிவாஸ் மற்றும் ஜானகி அய்யர்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: காளி

இந்த பாடலை பற்றி :
காளி படத்திலிருந்து அரும்பே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிவாஸ் மற்றும் ஜானகி அய்யர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.அரும்பே பாடல் வரிகள் கீழே உள்ளது.

காளி படத்தின் அரும்பே பாடலின் வரிகள்

பாடகர்கள் : நிவாஸ் மற்றும் ஜானகி அய்யர்

இசை மைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே

ஆண் : அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே
ஏக்கமும் கூடுதே

பெண் : குறும்பே குறும்பே
என்ன கடத்தி போ குறும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ கரும்பே

ஆண் : பத்தியமா நின்ன வாலிபம்
உன்னை பார்த்து தான் விடுதே
பெண் : பத்திரமா வெச்ச ஆணவம்
தூளாகி தூவிடுதே

ஆண் : எந்த நேரம் செஞ்ச ஓவியம்
நிழல் கூட கூசிடுதே
பெண் : ஆஆ..பத்து விரல் பொட்டை காட்டுக்குள்
பூக் கோலம் பூசிடுதே

ஆண் : கண்ண குளியோடு தான்
என்ன வெத போட்டுட்டா
பெண் : எட்டு கரையோடு தான்
என்ன அலை போட்டுட்டான்

ஆண் : போதையே
பெண் : தரும் தேவதை
ஆண் : அந்த வாசம் காட்டி புட்டா

ஆண் : அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
பெண் : அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே

ஆண் : நெத்தி முடி சுத்தும் பாம்ப போல்
என்ன சீண்டி பாக்குதடி
பெண் : ஆஆ…..சின்ன புள்ள செய்யும்
வீம்ப போல்
கையி தீண்டி பாக்குதடா

ஆண் : குங்குமபூ கொட்டும் மேகமா
பஞ்சி வாகம் தூவுதடி
பெண் : ஆஆ….மன்மத தீ பத்தும் பாணத்த
உன் மோகம் ஏவுதடா

ஆண் : ஜென்மம் பல தாண்டி தான்
வந்தேன் தட போடாத
பெண் : கொஞ்சி உறவாட தான்
ஒரு வல போடாத

ஆண் : பால் நிலா
பெண் : இந்த ஜோடிய
ஆண் : வந்து வாழ கூப்பிடுதே……..

ஆண் : அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே

ஆண் : அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே
ஏக்கமும் கூடுதே

பெண் : குறும்பே குறும்பே
என்ன கடத்தி போ குறும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ கரும்பே

காளி படத்தின் மற்ற பாடல்கள்

அரும்பே தேடல் சொற்கள்:
அரும்பே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அரும்பே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அரும்பே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அரும்பே பாட்டு
அரும்பே ஐடியூன்ஸ், அரும்பே tamil2lyrics
காளி அரும்பே
அரும்பே பாட்டு வரிகள்
அரும்பே படத்தின் பேர்
அரும்பே ரிங்டோன்
அரும்பே வரிகள்
பாடல் அரும்பே
விஜய் ஆண்டனி அரும்பே

மறுமொழி இடவும்