மழை

This content is also available in: English

பாடகர்கள்: சுதா ரகுநாதன்
இசையமைப்பாளர்:
படம்: காளிதாஸ்

இந்த பாடலை பற்றி :
காளிதாஸ் படத்திலிருந்து மழை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுதா ரகுநாதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .மழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

காளிதாஸ் படத்தின் மழை பாடலின் வரிகள்

பாடகி : சுதா ரகுநாதன்

இசையமைப்பாளர் :
விஷால் சந்திரசேகர்

பெண் : மழை…நனைய வைத்தது
ஒரு நாள்
அதில்…மயங்கினேன்
அலை…கரையை தீண்டிய திருநாள்
மனம்…கிரங்கினேன்

பெண் : உன்னை நான் பார்த்த
முதல் நாள்
வீழ்ந்தேனே எதனால்
உன் கண் என்னும் சிறகினால்
அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு

பெண் : அன்றோடு ஆசை கோபம்
அனைத்திலும் நீதான்
ஆவேசம் வந்தால் கூட
அடங்கும் தீ தான்
அன்பே நீ யாரோடா
அலாதி தேரோடா

பெண் : மழை…நனைய வைத்தது
ஒரு நாள்
அதில்…மயங்கினேன்
அலை…கரையை தீண்டிய திருநாள்
மனம்…கிரங்கினேன்

பெண் : எழில் முகம் காணாமல்
என்ன வென்றும் கேளாமல்
எதிரியாய் ஆனதென்ன

பெண் : முறுவல்கள் தாராமல்
முத்தமிட வாராமல்
ஏங்க வைத்து போனதென்ன

பெண் : வழிகள் எனது
விழிகள் எனது
வரவு உனதல்லவா

பெண் : மனது உனது
மறதி உனது
மரணம் எனதல்லவா

பெண் : மேகம் நீங்க
வானம் தாங்க
நிலா உலா வராதோ…

பெண் : மழை…நனைய வைத்தது
ஒரு நாள்
அதில்…மயங்கினேன்
அலை…கரையை தீண்டிய திருநாள்
மனம்…கிரங்கினேன்

காளிதாஸ் படத்தின் மற்ற பாடல்கள்

மழை தேடல் சொற்கள்:
மழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழை பாட்டு
மழை ஐடியூன்ஸ், மழை tamil2lyrics
காளிதாஸ் மழை
மழை பாட்டு வரிகள்
மழை படத்தின் பேர்
மழை ரிங்டோன்
மழை வரிகள்
பாடல் மழை
மழை