கம்ப்ளான் பாய்

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மோனிஷா,தரண் குமார்
இசையமைப்பாளர்: தரண் குமார்
படம்: காதல் கசகுத்தையா

இந்த பாடலை பற்றி :
காதல் கசகுத்தையா படத்திலிருந்து கம்ப்ளான் பாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மோனிஷா,தரண் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண் குமார்.கம்ப்ளான் பாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் கசகுத்தையா படத்தின் கம்ப்ளான் பாய் பாடலின் வரிகள்

பாடகி : எம்.எம். மோனிஷா

பாடகர் : தரண் குமார்

இசையமைப்பாளர் : தரண் குமார்

ஆண் : கண்ணாடி
கூண்டுக்குள்ள உன்ன
பாத்தேன் முடிவில்லா
காதல் ஒன்றை கண்டேனே

ஆண் : அடி ஸ்கேலால்
உன்ன நானும் அளந்து
ரசிச்சேனே உன்ன போல
அரை குறையா தான்
நானே வியந்தேனே

ஆண் : வாடி போடின்னு
டி போட்டாலும் நெற்றி
கண்ணால் எரிச்ச ஸ்டிக்கர்
பொட்டு மாறி நானும் சரணம்
நித்தம் சரணடைஞ்சேன்

பெண் : உன் விரல்கள்
கோர்த்து கொள்ள என்
மலர் விரல் தானே
இருக்கிறதே உன் இதயம்
சந்திக்க தான் அளவெடுத்து
வளர்ந்தேனே

பெண் : என் நெற்றி
வகுடில் உன் கை
ரேகை உன் மென்
பார்வையில் மீதி
வாழ தடயம் உடைத்து
உயர்ந்தேனே

ஆண் : கண்ணாடி கூண்டுக்குள்ள
உன்ன பாத்தேன் முடிவில்லா
காதல் ஒன்றை கண்டேனே
கண்ணாடி கூண்டுக்குள்ள
உன்ன பாத்தேன் முடிவில்லா
காதல் ஒன்றை கண்ணாலே
கண்டேனே

ஆண் : ஐ எம் எ காம்ப்ளான்
பாய் யூ ஆர் எ செரலாக்
கேர்ளு மரியா போல கிங்க
கரெக்ட் பண்ண டோரா புஜ்ஜி
போல ரூட்டையும் போட்ட

குழு : ஸ்டோன் கோல்ட்
போல ஸ்டன்னர் போட்டு
பவர்பப் கேர்ள்க்கு பவுடர்
போட்டேன் மானே தேனேன்னு
பொன் மானே போட்டு சனியன்
புடிச்ச கழுதன்னு திட்டினேன்

பெண் : ச ச ச ச க ரி க
ம ரி ச னி னி னி னி ச
க ரி ம ச ரி க ச ச ச ச ச
க ரி க ம ரி ச ச ப ப பா
ம ம க ம ம மா

குழு : ச ச ச ச க ரி க
ம ரி ச னி னி னி னி ச
க ரி ம ச ரி க ச ச ச ச
ச க ரி க ம ரி ச ச ப ப
பா ம ம க ம ம மா

ஆண் : மாலை நேரத்தில்
லேடி ப்ர்ட் கூவும் ஓசையில்
என் என்பில்ட் என்ஜின்
இதயம் தான் துடிக்குதே
பறக்குதே

ஆண் : கூந்தல் கரு
மழையில் ஒரு வாட்
ஹேர் கிளிப் மின்னலில்
முனு முனுவென முல்லை
வாசங்கள் மனதை மயக்குதே

பெண் : உன் முகம்
பார்க்க மணி பார்கையில்
முள் ரெண்டும் குத்தி
கொண்டு முரண் ஆனதே

பெண் : முதல் கவிதை
எழுத தோண அரைமணியா
ஆக்குவாக கொஞ்சம்
குறைந்து கொஞ்சம்
வளர்ந்து பொழுதென்றும்
இனிக்கிறதே

பெண் : கண்ணாடி
கூண்டுக்குள்ள
முடிவில்லா காதல்
ஒன்றை

பெண் : உன் விரல்கள்
கோர்த்து கொள்ள என்
மலர் விரல் தானே
இருக்கிறதே உன் இதயம்
சந்திக்க தான் அளவெடுத்து
வளர்ந்தேனே

பெண் : என் நெற்றி
வகுடில் உன் கை ரேகை
தானே இருக்கிறதே உன்
மென் பார்வையில் மீதி
வாழ தடயம் உடைத்து
உயர்ந்தேனே

ஆண் : அடி ஸ்கேலால்
உன்ன நானும் அளந்து
தான் ரசிச்சேனே உன்ன
போல அரை குறையா
தான் நானே வியந்தேனே

ஆண் : வாடி போடின்னு
டி போட்டாலும் நெற்றி
கண்ணால் எரிச்சாயே
ஸ்டிக்கர் பொட்டு மாறி
நானும் சரணம் நித்தம்
சரணடைஞ்சேனே சி போடி

ஆண் & பெண் : கண்ணாடி
கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன்
முடிவில்லா காதல் ஒன்றை
கண்ணால கண்டேனே கண்ணாடி
கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன்
முடிவில்லா காதல் ஒன்றை
கண்ணாலே கண்டேனே

ஆண் : ஐ எம் எ காம்ப்ளான்
பாய் யூ ஆர் எ செரலாக்
கேர்ளு மரியா போல கிங்க
கரெக்ட் பண்ண டோரா புஜ்ஜி
போல ரூட்டையும் போட்ட

குழு : ஸ்டோன் கோல்ட்
போல ஸ்டன்னர் போட்டு
பவர்பப் கேர்ள்க்கு பவுடர்
போட்டேன் மானே
தேனேன்னு பொன் மானே
போட்டு சனியன் புடிச்ச
கழுதன்னு திட்டினேன்

காதல் கசகுத்தையா படத்தின் மற்ற பாடல்கள்

கம்ப்ளான் பாய் தேடல் சொற்கள்:
கம்ப்ளான் பாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம்ப்ளான் பாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம்ப்ளான் பாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம்ப்ளான் பாய் பாட்டு
கம்ப்ளான் பாய் ஐடியூன்ஸ், கம்ப்ளான் பாய் tamil2lyrics
காதல் கசகுத்தையா கம்ப்ளான் பாய்
கம்ப்ளான் பாய் பாட்டு வரிகள்
கம்ப்ளான் பாய் படத்தின் பேர்
கம்ப்ளான் பாய் ரிங்டோன்
கம்ப்ளான் பாய் வரிகள்
பாடல் கம்ப்ளான் பாய்
தரண் குமார் கம்ப்ளான் பாய்