ஒட்டரம் பண்ணாத

This content is also available in: English

பாடகர்கள்: மணி அமுதவன் மற்றும் நம்தா பாபு
இசையமைப்பாளர்: மணி அமுதவன்
படம்: களவாணி 2

இந்த பாடலை பற்றி :
களவாணி 2 படத்திலிருந்து ஒட்டரம் பண்ணாத என்ற பாடலை பாடிய பாடகர்கள் மணி அமுதவன் மற்றும் நம்தா பாபு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி அமுதவன்.ஒட்டரம் பண்ணாத பாடல் வரிகள் கீழே உள்ளது.

களவாணி 2 படத்தின் ஒட்டரம் பண்ணாத பாடலின் வரிகள்

பாடகர்கள் : மணி அமுதவன் மற்றும் நம்தா பாபு

இசையமைப்பாளர் : மணி அமுதவன்

ஆண் : ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஆண் : ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஆண் : நீ இருந்தா போதும்
எனக்கு நானே தேவையில்லை
நீ நடந்து போகும்
வழியில் நானும் வாறேன் மெல்ல

ஆண் : என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

பெண் : ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஆண் : வானவில்ல போல நீ
வந்து என்ன வளச்ச
வானமெல்லாம் நட்சத்திரம்
போல கொட்டி எறச்ச

பெண் : இன்னொரு இதயமா
எனக்குள்ள துடிச்ச
விதைக்கவே இல்லையே
எங்கிருந்து மொளச்ச

ஆண் : தூரம் நின்னு சிருச்ச
துணைக்கின்னு அழச்ச
அடியே ஆனா
புலிய கண்ட மானா

ஆண் : என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

பெண் : ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

பெண் : தாய சுத்தும் பிள்ளையா
கக்கத்துல கெடந்த
தண்ணியில்லா நேரம் கூட
கள்ளி போல வெளஞ்ச

ஆண் : சித்தெறும்பு தலையில்
சக்கரையா சுமந்த
சுட்டாலும் தீய சுத்தி
விட்டிலாக பறந்த

பெண் : வந்து வந்து கொலஞ்ச
வத்தாமா நெறஞ்ச
அழகே ஆனா
புலிய கண்ட மானா

பெண் : என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஆண் : ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஆண் : ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

களவாணி 2 படத்தின் மற்ற பாடல்கள்

ஒட்டரம் பண்ணாத தேடல் சொற்கள்:
ஒட்டரம் பண்ணாத எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒட்டரம் பண்ணாத வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒட்டரம் பண்ணாத.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒட்டரம் பண்ணாத பாட்டு
ஒட்டரம் பண்ணாத ஐடியூன்ஸ், ஒட்டரம் பண்ணாத tamil2lyrics
களவாணி 2 ஒட்டரம் பண்ணாத
ஒட்டரம் பண்ணாத பாட்டு வரிகள்
ஒட்டரம் பண்ணாத படத்தின் பேர்
ஒட்டரம் பண்ணாத ரிங்டோன்
ஒட்டரம் பண்ணாத வரிகள்
பாடல் ஒட்டரம் பண்ணாத
மணி அமுதவன் ஒட்டரம் பண்ணாத