பாட்டு வண்ண ரோசவம்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: கன்னி பருவத்திலே

இந்த பாடலை பற்றி :
கன்னி பருவத்திலே படத்திலிருந்து பாட்டு வண்ண ரோசவம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.பாட்டு வண்ண ரோசவம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கன்னி பருவத்திலே படத்தின் பாட்டு வண்ண ரோசவம் பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : { பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த கண்ணு
மூடாதாம் பாசம் என்னும் நீர்
இறைச்சேன் ஆசையில நான்
வளர்த்தேன் } (2)

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண் : { பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் } (2)

ஆண் : { காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம் கரையுது
எம் மனசு உன்னால } (2)
அடி சத்தியமா ஆஆஆ அடி
சத்தியமா நான் இருப்பது
உன்னாலே

ஆண் : { உயிர் போனாலும்
உன்னாசை போகாது } (2)
{ மனம் கல்லாலே ஆனதில
கண்ணம்மா } (2)

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
என்னும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண் : { பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் } (2)

ஆண் : { ஓடும் தண்ணீரும்
நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி
கண்ணீரு } (2)
உன்னை காத்திருப்பேன்……
உன்னை காத்திருப்பேன்
கண்ணுக்கொரு கண்ணாக

ஆண் : { நல்ல நாள் ஒன்னு
எல்லார்க்கும் உண்டாகும் } (2)
{ இந்த நம்பிக்கைதான் நம்மை
எல்லாம் காக்கணும் } (2)

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
என்னும் நீர் இறைச்சேன் ஆசையில
நான் வளர்த்தேன்

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண் : { பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் } (2)

ஆண் : { பட்டு வண்ண
ரோசாவாம் } (2)

கன்னி பருவத்திலே படத்தின் மற்ற பாடல்கள்

பாட்டு வண்ண ரோசவம் தேடல் சொற்கள்:
பாட்டு வண்ண ரோசவம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாட்டு வண்ண ரோசவம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாட்டு வண்ண ரோசவம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாட்டு வண்ண ரோசவம் பாட்டு
பாட்டு வண்ண ரோசவம் ஐடியூன்ஸ், பாட்டு வண்ண ரோசவம் tamil2lyrics
கன்னி பருவத்திலே பாட்டு வண்ண ரோசவம்
பாட்டு வண்ண ரோசவம் பாட்டு வரிகள்
பாட்டு வண்ண ரோசவம் படத்தின் பேர்
பாட்டு வண்ண ரோசவம் ரிங்டோன்
பாட்டு வண்ண ரோசவம் வரிகள்
பாடல் பாட்டு வண்ண ரோசவம்
சங்கர் கணேஷ் பாட்டு வண்ண ரோசவம்