பூங்காவியம் பேசும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கற்பூர முல்லை

இந்த பாடலை பற்றி :
கற்பூர முல்லை படத்திலிருந்து பூங்காவியம் பேசும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூங்காவியம் பேசும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கற்பூர முல்லை படத்தின் பூங்காவியம் பேசும் பாடலின் வரிகள்

பாடகிகள் : பி. சுஷீலா, கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { பூங்காவியம் பேசும் ஓவியம் } (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆண் : பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினால் போராடினால் வண்ண கோகை நெடுங்காலம்

ஆண் : தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது

ஆண் : { பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது } (2)

ஆண் : ஓஓஓ மயக்கத்தில் மனம் சேர்ந்தது

ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

பெண் : யார் மகள் இப்பூ மகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி

பெண் : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் நாளெல்லாம் தளிர்விடும் இந்த பூவனம்

பெண் : { வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் } (2) ஓஓஓ புதுக்கதை அரங்கேறிடும்

ஆண் : { பூங்காவியம் பேசும் ஓவியம் } (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

கற்பூர முல்லை படத்தின் மற்ற பாடல்கள்

பூங்காவியம் பேசும் தேடல் சொற்கள்:
பூங்காவியம் பேசும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூங்காவியம் பேசும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூங்காவியம் பேசும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூங்காவியம் பேசும் பாட்டு
பூங்காவியம் பேசும் ஐடியூன்ஸ், பூங்காவியம் பேசும் tamil2lyrics
கற்பூர முல்லை பூங்காவியம் பேசும்
பூங்காவியம் பேசும் பாட்டு வரிகள்
பூங்காவியம் பேசும் படத்தின் பேர்
பூங்காவியம் பேசும் ரிங்டோன்
பூங்காவியம் பேசும் வரிகள்
பாடல் பூங்காவியம் பேசும்
இளையராஜா பூங்காவியம் பேசும்