மலர்களே நாதஸ்வரங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கிழக்கே போகும் ரயில்

இந்த பாடலை பற்றி :
கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து மலர்களே நாதஸ்வரங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மலர்களே நாதஸ்வரங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிழக்கே போகும் ரயில் படத்தின் மலர்களே நாதஸ்வரங்கள் பாடலின் வரிகள்

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….
பெண் : கூ…..
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பெண் : …………………………
பெண் : தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே…
என்னென்னவோ…… என் நெஞ்சிலே
பெண் : தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பார்ப்பாயா
பார்த்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே நீதான்
எனக்கொரு தோழி
தூது போவாயோ…….ஓ…..
பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….
பெண் : நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி
நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே…..ஏ…..
பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….
பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ……ஓ
கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ…
பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்…..
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமின்றி…….காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே
வருகிற தைப் பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…..ஊ….
பெண் : {பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ} (2)

கிழக்கே போகும் ரயில் படத்தின் மற்ற பாடல்கள்

மலர்களே நாதஸ்வரங்கள் தேடல் சொற்கள்:
மலர்களே நாதஸ்வரங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர்களே நாதஸ்வரங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர்களே நாதஸ்வரங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர்களே நாதஸ்வரங்கள் பாட்டு
மலர்களே நாதஸ்வரங்கள் ஐடியூன்ஸ், மலர்களே நாதஸ்வரங்கள் tamil2lyrics
கிழக்கே போகும் ரயில் மலர்களே நாதஸ்வரங்கள்
மலர்களே நாதஸ்வரங்கள் பாட்டு வரிகள்
மலர்களே நாதஸ்வரங்கள் படத்தின் பேர்
மலர்களே நாதஸ்வரங்கள் ரிங்டோன்
மலர்களே நாதஸ்வரங்கள் வரிகள்
பாடல் மலர்களே நாதஸ்வரங்கள்
இளையராஜா மலர்களே நாதஸ்வரங்கள்