This content is also available in: English
பாடகர்கள்: | சின்ன பொண்ணு |
இசையமைப்பாளர்: | கார்த்திக் |
படம்: | கூவா பாடல் வரிகள் |
இந்த பாடலை பற்றி :
கூவா பாடல் வரிகள் படத்திலிருந்து கூவ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்ன பொண்ணு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக்.கூவ பாடல் வரிகள் கீழே உள்ளது.
கூவா பாடல் வரிகள் படத்தின் கூவ பாடலின் வரிகள்
இசையமைப்பாளர் : கார்த்திக்
பெண் : { ராவெல்லாம்
தூக்கங்கெட்டு நீ
கெடக்குதியோ
உசுரெல்லாம் அத
நெனைச்சிட்டு
இருக்குதியோ } (2)
பெண் : கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட
பெண் : கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
பெண் : { ஒன்டி மனச
சாத்தி ஒரு கொண்டி
பூட்ட பூட்டி தொறவ
தூக்கி போட்டு அட
பொரவ தேடி போறா } (2)
பெண் : கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட
பெண் : கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
பெண் : நீ யாருன்னு தான்
முட்டி கிட்டு கேட்டு நிக்க
ஏன் வாழுதின்னு காரணம்
நீ பாத்து நிக்க ரா தீராமதான்
வானமொன்னு இங்கிருக்க
..ஆஆ
பெண் : நொஞ்ச கம்பளமா
நெஞ்சில் நோம்பலாமா
நாலஞ்சு நாளா நீ
கெடக்க கெடக்க
பெண் : உக்காந்து அழுதா
மக்கி தான் முடிவ வா
இன்னும் இருக்கு
நடக்க ஹே
பெண் : கூவ கூவ முட்டா
கூவ ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட
பெண் : கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
குழு : கூவ
பெண் : ஹே இடத்த
காலி பண்றா முதல
அய்யோ பரணி சார்
குழு : கூவ கூவ
பெண் : உன்னையெல்லாம்
வெச்சி ஓட்றா சி ஆ கூவ
குழு : கூவ
பெண் : ஹே
குழு : யே கூவ
பெண் : போடா
யார் ரா நீ சோ
கியூட் ஹாஹாஹா
கூவா பாடல் வரிகள் படத்தின் மற்ற பாடல்கள்
கூவ தேடல் சொற்கள்:
கூவ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூவ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூவ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூவ பாட்டு
கூவ ஐடியூன்ஸ், கூவ tamil2lyrics
கூவா பாடல் வரிகள் கூவ
கூவ பாட்டு வரிகள்
கூவ படத்தின் பேர்
கூவ ரிங்டோன்
கூவ வரிகள்
பாடல் கூவ
கார்த்திக் கூவ