ஆதி ஆசா மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,அருண்மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கும்மி பாட்டு

இந்த பாடலை பற்றி :
கும்மி பாட்டு படத்திலிருந்து ஆதி ஆசா மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி ஆசா மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கும்மி பாட்டு படத்தின் ஆதி ஆசா மச்சான் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு } (2)

பெண் : ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
குழு : தானா தந்தன தானா
தானா தந்தன தானா

பெண் : அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண் : ஓட வழி போகையில
அவன் ஓடி வந்து வழி மரிச்சான்
குழு : தன்னான நன்னா தான
தன்னான நன்னா

பெண் : கூட வந்து குசும்பு
பண்ணி மெல்ல சேலையைத்தான்
புடிச்சிழுத்தான்
குழு : தன்னான நன்னா
தான தன்னான நன்னா

பெண் : கட்டிக்கத்தான் போறேன்
உன்ன கட்டி கட்டி தான் புடிச்சான்
கட்டு பட்டு கட்டு பட்டு நான்
கிடந்தேன்
குழு : தந்தன தந்தன நா

பெண் : கண்ண கொஞ்சம்
மூடிக்கிட்டேன் உன் மடியில்
சாஞ்சிகிட்டேன் ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி நான் பறந்தேன்
குழு : தந்தன தந்தன நா

பெண் : அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண் : தோடு ஒன்னு
போடணும்னு மெல்ல
காத தொட்டான் காத
தொட்டான்
குழு : தன்னான நன்னா
தான தன்னான நன்னா

பெண் : கொலுசு ஒன்னு
போடணும்னு அவன் கால
தொட்டான் கால தொட்டான்
குழு : தன்னான நன்னா தான
தன்னான நன்னா

பெண் : கைவளவி போட்டு
விட கையி ரெண்ட தான்
புடிச்சான் கண்ணு ரெண்ட
மூட சொல்லி தான் இழுத்தான்
குழு : தந்தன தந்தன நா

பெண் : மூக்குத்திய போட்டு
விட உன் முகத்த தான் நிம்மதி
நேருக்கு நேர் முன்ன வந்து
தான் சிரிச்சான்
குழு : தந்தன தந்தன நா

பெண் : அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண் : ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
குழு : தானா தந்தன தானா

பெண் : வாச கதவ சாத்தி
மெல்ல மறைஞ்சி பாக்க
தோணும்
குழு : தானா தந்தன தானா

பெண் : அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
குழு : தந்தன தந்தா
பெண் : அது தானாகத்தான்
தந்த தம்மா புல்லரிப்பு
குழு : தந்தன தந்தா

கும்மி பாட்டு படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி ஆசா மச்சான் தேடல் சொற்கள்:
ஆதி ஆசா மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி ஆசா மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி ஆசா மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி ஆசா மச்சான் பாட்டு
ஆதி ஆசா மச்சான் ஐடியூன்ஸ், ஆதி ஆசா மச்சான் tamil2lyrics
கும்மி பாட்டு ஆதி ஆசா மச்சான்
ஆதி ஆசா மச்சான் பாட்டு வரிகள்
ஆதி ஆசா மச்சான் படத்தின் பேர்
ஆதி ஆசா மச்சான் ரிங்டோன்
ஆதி ஆசா மச்சான் வரிகள்
பாடல் ஆதி ஆசா மச்சான்
இளையராஜா ஆதி ஆசா மச்சான்