பாத்தும் பாக்காம

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்
படம்: குரங்கு பொம்மை

இந்த பாடலை பற்றி :
குரங்கு பொம்மை படத்திலிருந்து பாத்தும் பாக்காம என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.பாத்தும் பாக்காம பாடல் வரிகள் கீழே உள்ளது.

குரங்கு பொம்மை படத்தின் பாத்தும் பாக்காம பாடலின் வரிகள்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

ஆண் : பாத்தும்
பாக்காம போகும்
விழி பொய் சொல்லுமா
பட்டாம் பூச்சிமேல் பல்லக்கு
இது நியாயமா

ஆண் : குமரி அழகுல
குழந்த சிரிப்புல சரிக்கி
விழுந்தேனே எழ தோணல

ஆண் : ஆசைப்பட்ட
பெண்ணே அடிமனசில்
நின்னே ஆணி அடிக்காத
நீ

ஆண் : ஏணி வெச்சி
ஏறி இல மனச பறிக்க
தடையும் போடாத நீ

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : என் விழியோரமா
விளையாடி விளையாடி
வந்தாயே விதவிதமா
நான் ஆடி போனேனே
பம்பரமா

ஆண் : கண் மணியோரமா
தடுமாறி தடம் மாறி
நின்றேனே சுகம்சுகமா

ஆண் : உன்ன அழகா
படைச்சி எந்தன் கர்வம்
ஒடச்சி காதல் எனக்குள்ளே
விதைச்சான் பறவைய
போல் நான்தான் பறந்தேன்
தன்னால

ஆண் : உன் சந்தையில
பேரங்கள் பேசாமல் ஒரு
காதல் நான் வாங்க
வேலையும் சொல்லாம
தலையாட்டும் பெண்ணே

ஆண் : உன் நாய்க்குட்டி
நான் உன்னோடு உறவாட
வருவேனே வாலாட்டி

ஆண் : திருவிழா
கூட்டமும் நீதான்
தொலைஞ்ச குழந்தையும்
நான்தான் என்ன உனக்குள்ளே
தேடி சுற்றும் ராட்டினம் நானே
உன்ன சுற்றி வருவேனே

ஆண் : ஆசைப்பட்ட
பெண்ணே அடிமனசில்
நின்னே ஆணி அடிக்காத
நீ

ஆண் : ஏணி வெச்சி
ஏறி இல மனச பறிக்க
தடையும் போடாத நீ

குரங்கு பொம்மை படத்தின் மற்ற பாடல்கள்

பாத்தும் பாக்காம தேடல் சொற்கள்:
பாத்தும் பாக்காம எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாத்தும் பாக்காம வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாத்தும் பாக்காம.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாத்தும் பாக்காம பாட்டு
பாத்தும் பாக்காம ஐடியூன்ஸ், பாத்தும் பாக்காம tamil2lyrics
குரங்கு பொம்மை பாத்தும் பாக்காம
பாத்தும் பாக்காம பாட்டு வரிகள்
பாத்தும் பாக்காம படத்தின் பேர்
பாத்தும் பாக்காம ரிங்டோன்
பாத்தும் பாக்காம வரிகள்
பாடல் பாத்தும் பாக்காம
அஜனீஷ் லோக்நாத் பாத்தும் பாக்காம