பாடவ பாடவா

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா
இசையமைப்பாளர்: பிரவின் மணி
படம்: லிட்டில் ஜான்

இந்த பாடலை பற்றி :
லிட்டில் ஜான் படத்திலிருந்து பாடவ பாடவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவின் மணி.பாடவ பாடவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிட்டில் ஜான் படத்தின் பாடவ பாடவா பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : பிரவின் மணி

பெண் : ஆஆஹா
ஆஆஆஆ

பெண் : பாடவா பாடவா
அலைகளை பாடவா பாடவா
பாடவா கரைகளை பாடவா
பாடல்கள் கோடி …………………….
பாடல்கள் கோடி என்ன பாடும்
வானம்பாடி பூங்குளத்தின்
மேலே புயலும் விளையாட
அலையடிக்கும் நீரில் அள்ளி
என்ன பாட

பெண் : மழையின் துளி
ஒன்று மயில் இறகில்
விழுந்தால் தோகை மயில்
ஆடும் காட்சிகளும் கண்டேன்
மழையின் துளி ஒன்று பாறைகளில்
விழுந்தால் மௌனமே மிஞ்சும்
காட்சிகளும் கண்டேன் ரெண்டு
பொருள் உண்டு என்ன பொருள்
பாடு பாலை வனம் எங்கும் பால்
நிலவு பால் சிந்தி யார் பார்த்திட
ம்ம்ம்

குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

பெண் : சின்ன சின்ன கிண்ணம்
ஊற்றி வைத்த வண்ணம்
தூரிகையில் சேர்ந்தால்
ஓவியங்கள் ஆகும் ஓவியனின்
வண்ணம் ஊற்றி வைத்த கிண்ணம்
பேதை கையில் சேர்ந்தால் என்ன
நிலையாகும் ரெண்டு நிலை உண்டு
எந்த நிலை பாட ரசிகனில்லை
என்றால் தாமரை பூ பூத்து யார்
பறித்திட

பெண் : பாடவா பாடவா
பாடவா பாடவா பாடவா
பாடல்கள் கோடி …………………….
பாடல்கள் கோடி என்ன பாடும்
வானம்பாடி பூங்குளத்தின் மேலே
புயலும் விளையாட அலையடிக்கும்
நீரில் அள்ளி என்ன பாட

பெண் : பாடவா ………ஆஆ
பாடவா …. ஆஆ

குழு : ……………………………….

லிட்டில் ஜான் படத்தின் மற்ற பாடல்கள்

பாடவ பாடவா தேடல் சொற்கள்:
பாடவ பாடவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாடவ பாடவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாடவ பாடவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாடவ பாடவா பாட்டு
பாடவ பாடவா ஐடியூன்ஸ், பாடவ பாடவா tamil2lyrics
லிட்டில் ஜான் பாடவ பாடவா
பாடவ பாடவா பாட்டு வரிகள்
பாடவ பாடவா படத்தின் பேர்
பாடவ பாடவா ரிங்டோன்
பாடவ பாடவா வரிகள்
பாடல் பாடவ பாடவா
பிரவின் மணி பாடவ பாடவா