ஆகயம் தீ பிடிச்சா

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: மெட்ராஸ்

இந்த பாடலை பற்றி :
மெட்ராஸ் படத்திலிருந்து ஆகயம் தீ பிடிச்சா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.ஆகயம் தீ பிடிச்சா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மெட்ராஸ் படத்தின் ஆகயம் தீ பிடிச்சா பாடலின் வரிகள்

பாடகா் : பிரதீப்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : { ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா நீ இல்லா
நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா } (2)

ஆண் : சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

ஆண் : வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக
சொல்லு நீதான் உன்ன விட்டு
போக சொல்லாதே காணுகின்ற
காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

ஆண் : காதலுக்கு கண்கள்
இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி
போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு
வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து
பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

ஆண் : { ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா நீ இல்லா
நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா } (2)

ஆண் : சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

மெட்ராஸ் படத்தின் மற்ற பாடல்கள்

ஆகயம் தீ பிடிச்சா தேடல் சொற்கள்:
ஆகயம் தீ பிடிச்சா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆகயம் தீ பிடிச்சா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆகயம் தீ பிடிச்சா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆகயம் தீ பிடிச்சா பாட்டு
ஆகயம் தீ பிடிச்சா ஐடியூன்ஸ், ஆகயம் தீ பிடிச்சா tamil2lyrics
மெட்ராஸ் ஆகயம் தீ பிடிச்சா
ஆகயம் தீ பிடிச்சா பாட்டு வரிகள்
ஆகயம் தீ பிடிச்சா படத்தின் பேர்
ஆகயம் தீ பிடிச்சா ரிங்டோன்
ஆகயம் தீ பிடிச்சா வரிகள்
பாடல் ஆகயம் தீ பிடிச்சா
சந்தோஷ் நாராயணன் ஆகயம் தீ பிடிச்சா