அழகே அழகே

This content is also available in: English

பாடகர்கள்: தேனுஜா,நிஷான் கே
இசையமைப்பாளர்: ஹிம்ஸ் மியூசிக்
படம்: மலேசிய ஆல்பம் பாடல்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பம் பாடல் படத்திலிருந்து அழகே அழகே என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேனுஜா,நிஷான் கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிம்ஸ் மியூசிக்.அழகே அழகே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பம் பாடல் படத்தின் அழகே அழகே பாடலின் வரிகள்

பாடகி : தேனுஜா

பாடகர் : நிஷான் கே

இசையமைப்பாளர் : ஹிம்ஸ் மியூசிக்

ஆண் : ஏன் டி உன்னை
நான் லவ் பண்ணுறேன்
ஏன் டி உன் பின்னால்
நாயா சுத்துறேன் ஏன் டி
உன்னை நான் நாளும்
நினைக்குறேன் அடி ஏன்டி
அடி ஏன்டி அடி ஏன்

ஆண் : உன் போலே
பொண்ண இந்த உலகத்துல
பார்த்தது இல்ல எந்தன்
மனசை கொள்ளை கொண்ட
பொண்ணு வேற யாரும்
இல்லை

ஆண் : { அழகே அழகே
என் அழகே நிலவே
நிலவே முழு நிலவே } (2)

ஆண் : { ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ } (2)

ஆண் : கனவில் வந்த
பெண்ணே நீயே நீதானோ
உன்னை சேரும் முன்னே
உயிர் பிரிவேனா

ஆண் : நெஞ்சாங்குழி
ஓரத்துல நீ இருந்தா
போதும் புள்ள நீ மட்டும்
போதும் புள்ள வேற
யாரும் தேவை இல்ல

ஆண் : நீ போகும்
பாதை அதுல நான்
வருவேன் நிழலை
போல ஒரு வார்த்தை
நீயும் கூறடி

ஆண் : கனவில் வந்த
பெண்ணே நீயே நீதானோ
உன்னை சேரும் முன்னே
உயிர் பிரிவேனா அழகே
அழகே

பெண் : அழகே
உன்னை பிரிய
மாட்டேன் உன்னை
பிரிஞ்சு வாழ மாட்டேன்
அது சொர்கம் என்றாலும்
நரகம் என்றாலும் கூடவே
வருவேன் உன்னோடு சேர
கூடி வாழ உசுரை கூட விடுவேன்

ஆண் : அழகே அழகே
என் அழகே நிலவே
நிலவே முழு நிலவே

பெண் : அழகே அழகே
என் அழகே நிலவே
நிலவே முழு நிலவே

ஆண் : { அழகே அழகே
என் அழகே நிலவே
நிலவே முழு நிலவே } (2)

மலேசிய ஆல்பம் பாடல் படத்தின் மற்ற பாடல்கள்

அழகே அழகே தேடல் சொற்கள்:
அழகே அழகே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகே அழகே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகே அழகே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகே அழகே பாட்டு
அழகே அழகே ஐடியூன்ஸ், அழகே அழகே tamil2lyrics
மலேசிய ஆல்பம் பாடல் அழகே அழகே
அழகே அழகே பாட்டு வரிகள்
அழகே அழகே படத்தின் பேர்
அழகே அழகே ரிங்டோன்
அழகே அழகே வரிகள்
பாடல் அழகே அழகே
ஹிம்ஸ் மியூசிக் அழகே அழகே