உதயம் நீயே

This content is also available in: English

பாடகர்கள்: அன்சார்
இசையமைப்பாளர்: ஷான் எக்ஸ்ட்ரீம்
படம்: என்னருகில் நீ இருந்தால்

இந்த பாடலை பற்றி :
என்னருகில் நீ இருந்தால் படத்திலிருந்து உதயம் நீயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அன்சார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷான் எக்ஸ்ட்ரீம்.உதயம் நீயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

என்னருகில் நீ இருந்தால் படத்தின் உதயம் நீயே பாடலின் வரிகள்

ஆண் : நன நன னா னா னா னா
நநன னா னா னா
ஹேய் என் காதலி
என் முகம் ஒரு முறை பாரடி
உன் மனதினில் இருக்கின்ற காதலை
என்னிடம் சொல்லடி
ஆண் : Oh my lovely girl
I looking to your eyes
And fall in love
Say from your heart and
You been my soul forever
ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது
ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது
நானனா……
ஆண் : நீ பேசிடும் பாஷையில் நானனா……
உன் கன்னம் குழி அழகில் நானனா……
நீ கண் சிமிட்டும் நேரத்தில் நானனா……
உன் முத்து பல்லின் சிரிப்பினில் நானனா……
ஆண் : உந்தன் குரலை கேட்கும் நேரம்
உன்னை கண்கள் தேடியது
எதுவும் உணராமல் நான் நின்றால்
உன்னை உணரும் என் மனது
ஆண் : விழிகள் மூடி திறந்தாலும்
அந்த நொடிகள் உன் முகம் தோன்றும்
உன்னிடம் பேசிடும் பொழுது
கண்ணீர் துளியும் பன்னீராய் மாறும்
ஆண் : என்னை என்ன செய்தாய் என்று
சொல்லிவிடு என் காதலியே
ஒரு முறைதான் காதல் மலரும்
அது மலர்ந்தது என் மனதினிலே
ஆண் : நிலவைகூட புதுமை என்று
எண்ணிக் கொள்ளுதே என் மனது
இரவு கடந்த நேரமாகியும்
உன்னை பார்க்க கண்கள் ஏங்கும்
ஆண் : என் முடிவு உன் வார்த்தைதான்
வார்த்தைதான்
என் கனவு நம் காதல்தான்
காதல்தான்
என் ஏக்கம் என்றும் ஒன்றுதான்
நமக்குள்ளே என்றுமே பிரிவே வேண்டாம்
ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது
ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது
ஆண் : ஹேய் என் காதலி
என் முகம் ஒரு முறை பாரடி
உன் மனதினில் இருக்கின்ற காதலை
காதலை
என்னிடம் சொல்லடி
தன்னானன்னானா
ஆண் : Oh my lovely girl
I looking to your eyes
And fall in love
Say from your heart and
You been my soul forever
ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் என் மனம்
என் மனம் பறக்கின்றது…….ஊஉ……

என்னருகில் நீ இருந்தால் படத்தின் மற்ற பாடல்கள்

உதயம் நீயே தேடல் சொற்கள்:
உதயம் நீயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உதயம் நீயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உதயம் நீயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உதயம் நீயே பாட்டு
உதயம் நீயே ஐடியூன்ஸ், உதயம் நீயே tamil2lyrics
என்னருகில் நீ இருந்தால் உதயம் நீயே
உதயம் நீயே பாட்டு வரிகள்
உதயம் நீயே படத்தின் பேர்
உதயம் நீயே ரிங்டோன்
உதயம் நீயே வரிகள்
பாடல் உதயம் நீயே
ஷான் எக்ஸ்ட்ரீம் உதயம் நீயே