லூசு

This content is also available in: English

பாடகர்கள்: அபிஷேக் ராஜா
இசையமைப்பாளர்: கலாச்சரண்
படம்: மாமாகிகி

இந்த பாடலை பற்றி :
மாமாகிகி படத்திலிருந்து லூசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அபிஷேக் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கலாச்சரண்.லூசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாமாகிகி படத்தின் லூசு பாடலின் வரிகள்

பாடகர் : அபிஷேக் ராஜா

இசையமைப்பாளர் : கலாச்சரண்

ஆண் : கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான் ஓ

ஆண் : வேஷம் கலையும்
தானா இப்போ மோசம்
போனது நானா அவ வானம்
தாண்டி போனா கூட சேர்ந்தே
போவேன் நான்

ஆண் : அவ காத்தா
போனா ஏன்டா போனா
போண்டி ஆனேன் நான்

ஆண் : அந்த ஓணான்
வந்து தூக்கிட்டு போனா
சும்மா விடுவேனா ஓ

ஆண் : ஆனா ஏன் தான்
விட்டுட்டு போனா
தேடி போறேன் நான்
அந்த சூனா பானா
நீதான்னு வந்தா
மூஞ்சிய கிழிப்பேன்
நான்

ஆண் : கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான்

ஆண் : தானா வந்தாலும்
வேணான்னு விடுடா
வீணா போனவ
போகட்டும் விடுடா

ஆண் : நானு இறங்கி
தேடத்தான் வர
வர யா ரா ஷா
வா ல ஷா அவளும்
வரல தர தர

ஆண் : ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர்

விஷ்லிங் : ……………………

மாமாகிகி படத்தின் மற்ற பாடல்கள்

லூசு தேடல் சொற்கள்:
லூசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லூசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லூசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லூசு பாட்டு
லூசு ஐடியூன்ஸ், லூசு tamil2lyrics
மாமாகிகி லூசு
லூசு பாட்டு வரிகள்
லூசு படத்தின் பேர்
லூசு ரிங்டோன்
லூசு வரிகள்
பாடல் லூசு
கலாச்சரண் லூசு