இறைபோதும் மணிதருகீ

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் -ராமமூர்த்தி
படம்: பதி பக்தி

இந்த பாடலை பற்றி :
பதி பக்தி படத்திலிருந்து இறைபோதும் மணிதருகீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் -ராமமூர்த்தி.இறைபோதும் மணிதருகீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பதி பக்தி படத்தின் இறைபோதும் மணிதருகீ பாடலின் வரிகள்

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா
பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
பெண் : வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே
ஓஹோ……ஓ….ஓ…..ஓஹோ……ஓ….ஓ….ஓஹோ……ஓ….ஓ….ஓஒ…..
பெண் : வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே
பெண் : பூ முடித்தேன் பூ முடித்தேன்
கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன்
ஆசையினாலே
பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
பெண் : மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்
பெண் : ஆ… மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்த உடன்
உனக்கு கூறுவேன்
பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா
பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே

பதி பக்தி படத்தின் மற்ற பாடல்கள்

இறைபோதும் மணிதருகீ தேடல் சொற்கள்:
இறைபோதும் மணிதருகீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இறைபோதும் மணிதருகீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இறைபோதும் மணிதருகீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இறைபோதும் மணிதருகீ பாட்டு
இறைபோதும் மணிதருகீ ஐடியூன்ஸ், இறைபோதும் மணிதருகீ tamil2lyrics
பதி பக்தி இறைபோதும் மணிதருகீ
இறைபோதும் மணிதருகீ பாட்டு வரிகள்
இறைபோதும் மணிதருகீ படத்தின் பேர்
இறைபோதும் மணிதருகீ ரிங்டோன்
இறைபோதும் மணிதருகீ வரிகள்
பாடல் இறைபோதும் மணிதருகீ
விஸ்வநாதன் -ராமமூர்த்தி இறைபோதும் மணிதருகீ