கயிலை தீபம்

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம் மற்றும் குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மனசெல்லாம்

இந்த பாடலை பற்றி :
மனசெல்லாம் படத்திலிருந்து கயிலை தீபம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம் மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கயிலை தீபம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனசெல்லாம் படத்தின் கயிலை தீபம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழந்தைகள் : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி

குழந்தைகள் : உலகெல்லாம் உன் உலகம்
உயிரெல்லாம் உன் உயிரே
மனசெல்லாம் மனசெல்லாம் நீதானம்மா

பெண் : ஆஹா ….ஆஆஅ…..ஆஆ…..ஆஆ….
குழந்தைகள் : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி

பெண் : ஆஹா ….ஆஆஅ….

பெண் : {கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே

குழு : ஆஹா ….ஆஆஅ……ஆஆ…} (2)

பெண் : கோயில் மணியோசை கேட்கின்றதே
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே

பெண் : {கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே} (2)

குழு : ஆஹா ….ஆஆஅ…
ஆஹா ….ஆஆஅ… ஹா
ஆஹா ….ஆஆஅ… ஹா

பெண் : எந்நாளும் புதிதாக
தெரிகின்ற நீ
தோன்றிய காலம் எதுவோ
சொன்னாலும் விளங்காது
பொருளான நீ
சுகம் தரும் கோலம் என்னவோ..ஓ..

பெண் : மலர் அலங்காரம்
விளக்கு அலங்காரம்
மலர்ந்திடு உன்னை தொழுதோம்
சந்தன காப்பு சரமணி கோர்த்து
சங்கு அலங்காரம் தொடுத்தோம்
வரம் கேட்காமல் வழங்கிடுவாய்

குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே

குழு : கோயில் மணியோசை கேட்கின்றதே
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே

குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே

மனசெல்லாம் படத்தின் மற்ற பாடல்கள்

கயிலை தீபம் தேடல் சொற்கள்:
கயிலை தீபம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கயிலை தீபம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கயிலை தீபம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கயிலை தீபம் பாட்டு
கயிலை தீபம் ஐடியூன்ஸ், கயிலை தீபம் tamil2lyrics
மனசெல்லாம் கயிலை தீபம்
கயிலை தீபம் பாட்டு வரிகள்
கயிலை தீபம் படத்தின் பேர்
கயிலை தீபம் ரிங்டோன்
கயிலை தீபம் வரிகள்
பாடல் கயிலை தீபம்
இளையராஜா கயிலை தீபம்