ஆசை காதல்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எஸ். வி. வெங்கட்ராமன்
படம்: மருத நாட்டு வீரன்

இந்த பாடலை பற்றி :
மருத நாட்டு வீரன் படத்திலிருந்து ஆசை காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன்.ஆசை காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருத நாட்டு வீரன் படத்தின் ஆசை காதல் பாடலின் வரிகள்

ஆண் : ஆஹாஹஹா… ஆஹாஹஹா…
ஆஹாஹாஹா… ஆஹாஹாஹா…
ஆண் : சமாதானமே தேவை…
என்றும் சமாதானமே தேவை
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
ஆண் : சமாதானமே தேவை……ஈ….
ஆண் : அமைதியாக நாம் வாழ்ந்திடவே
அன்பும் அறமும் வளர்ந்திடவே
ஆண் : அமைதியாக நாம் வாழ்ந்திடவே
அன்பும் அறமும் வளர்ந்திடவே
சமரசப் பாதை தோன்றிடவே
சமரசப் பாதை தோன்றிடவே
சாந்தியும் இன்பமும் ஊதிடவே
சாந்தியும் இன்பமும் ஊதிடவே
ஆண் : சமாதானமே தேவை…
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
சமாதானமே தேவை…
ஆண் : போட்டி பொறாமைகள் இல்லாத
ஒரு புதிய சமுதாயம் உருவாக
ஆண் : போட்டி பொறாமைகள் இல்லாத
ஒரு புதிய சமுதாயம் உருவாக
புத்தர் காட்டிய வழியில் நாம் போக… ஆ…
புத்தர் காட்டிய வழியில் நாம் போக
அவர் கண்ட கனவுகள் நனவாக
கண்ட கனவுகள் நனவாக
ஆண் : சமாதானமே தேவை…
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
சமாதானமே தேவை…
ஆண் : கட்சி பேதங்கள் எதற்காக
கலகமும் பகையும் எதற்காக
ஆண் : கட்சி பேதங்கள் எதற்காக
பல கலகமும் பகையும் எதற்காக
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்…
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்…
ஆண் : சமாதானமே தேவை…
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
சமாதானமே தேவை……

மருத நாட்டு வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆசை காதல் தேடல் சொற்கள்:
ஆசை காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசை காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசை காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசை காதல் பாட்டு
ஆசை காதல் ஐடியூன்ஸ், ஆசை காதல் tamil2lyrics
மருத நாட்டு வீரன் ஆசை காதல்
ஆசை காதல் பாட்டு வரிகள்
ஆசை காதல் படத்தின் பேர்
ஆசை காதல் ரிங்டோன்
ஆசை காதல் வரிகள்
பாடல் ஆசை காதல்
எஸ். வி. வெங்கட்ராமன் ஆசை காதல்