பண்ணுடா வெளியேறு

This content is also available in: English

பாடகர்கள்: சிபி வினித்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: மாஸ்ட்டர்

இந்த பாடலை பற்றி :
மாஸ்ட்டர் படத்திலிருந்து பண்ணுடா வெளியேறு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிபி வினித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.பண்ணுடா வெளியேறு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாஸ்ட்டர் படத்தின் பண்ணுடா வெளியேறு பாடலின் வரிகள்

ஆண் : தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
ஆண் : இருட்டு அறையுல
அட உண்மை மறவில
நான் சிறக விரிக்கதான்
கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன்
வெளிச்சம் தெரிஞ்சது
மேல வானம் விடிஞ்சது
ஆன பறக்க முடியல
அடி நகர முடியல
ஆண் : பச்ச மண்ணு புள்ள ரெண்டு
மூச்சு நின்னு போயாச்சு இங்க
தங்குறதும் தூங்குறதும்
ரெண்டும் ஒன்னு ஆயாச்சு
ஆண் : கண்ணு ரெண்டும் கலங்குதா
நீயே தொடச்சுக்கோ இங்கே
அப்பன் ஆத்தா யாரும் இல்லே
தனியே தவிச்சுக்கோ
ஆண் : போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த முடியாத
தருதலதான் நாமே
போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த ஆசை உள்ள
தருதலதான் நாமே
ஆண் : தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா

மாஸ்ட்டர் படத்தின் மற்ற பாடல்கள்

பண்ணுடா வெளியேறு தேடல் சொற்கள்:
பண்ணுடா வெளியேறு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பண்ணுடா வெளியேறு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பண்ணுடா வெளியேறு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பண்ணுடா வெளியேறு பாட்டு
பண்ணுடா வெளியேறு ஐடியூன்ஸ், பண்ணுடா வெளியேறு tamil2lyrics
மாஸ்ட்டர் பண்ணுடா வெளியேறு
பண்ணுடா வெளியேறு பாட்டு வரிகள்
பண்ணுடா வெளியேறு படத்தின் பேர்
பண்ணுடா வெளியேறு ரிங்டோன்
பண்ணுடா வெளியேறு வரிகள்
பாடல் பண்ணுடா வெளியேறு
அனிருத் ரவிசந்தர் பண்ணுடா வெளியேறு