ஸ்ட்ராபெரி கண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: கே கே மற்றும் பெபி மணி
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: மின்சாரா கனவு

இந்த பாடலை பற்றி :
மின்சாரா கனவு படத்திலிருந்து ஸ்ட்ராபெரி கண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே கே மற்றும் பெபி மணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.ஸ்ட்ராபெரி கண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மின்சாரா கனவு படத்தின் ஸ்ட்ராபெரி கண்ணே பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே கே மற்றும் பெபி மணி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஸ்ட்ராபெர்ரி கண்ணே
விண்வெளி பெண்ணே
சில்வர் ஸ்பூன் கைய்யோடு
பிறந்தவள் நீயே
ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல்
இருந்தவள் நீயே

ஆண் : தங்க தட்டில் சோரு
பென்சு ஏசி காரு
இருந்தும் நெஞ்சோடு
சொல்லாத பாரம் என்ன

ஆண் : தனிமை இனிமையாக
இளமை குளுமையாக
உனது கண்ணோடு
சொல்லாத சோகம் என்ன

ஆண் : என்னடா ரியாக்‌ஷன் இல்ல
வால்யும் ஏத்தனுமோ

ஆண் : ஸ்ட்ராபெர்ரி கண்ணே
விண்வெளி பெண்ணே
சில்வர் ஸ்பூன் கைய்யோடு
பிறந்தவள் நீயே
ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல்
இருந்தவள் நீயே

ஆண் : தங்க தட்டில் சோரு
பென்சு ஏசி காரு
இருந்தும் நெஞ்சோடு
சொல்லாத பாரம் என்ன

ஆண் : தனிமை இனிமையாக
இளமை குளுமையாக
உனது கண்ணோடு
சொல்லாத சோகம் என்ன

பெண் : உன் பெண்ணழகையும்
பேரழகையும் இப்படி மறைத்தால்
உன் கற்பனைகளின் அற்புதங்களை
இப்படி எரித்தால்
பிடிக்குமே பைத்தியம்
பார்க்கவா வைத்தியம்

பெண் : பழைய பைத்தியம் பைத்தியம்
நானும் இல்லை
உனது வைத்தியம் வைத்தியம்
தேவை இல்லை
எனது முன்னவர் யாருமே
மூடர் இல்லை
என் நெஞ்சினில் குழப்பம் இல்லை

பெண் : கணவன் சேவையில் சேவையில்
இன்பம் இல்லை
மனிதர் சேவையில் சேர்கையில்
துன்பம் இல்லை
நான் யாருக்கும் பூமியில்
பாரம் இல்லை
என் பாதையில் இருளும் இல்லை

பெண் : நேற்று காதல் கண்டு
இன்று கணவன் கொண்டு
நாளை அடுப்பிலே வெந்திட
ஆசை இல்லை

பெண் : முதலில் மாலை சூட்டும்
பிறகு விலங்கும் பூட்டும்
உங்க கச முச கல்யாணம்
தேவை இல்லை

ஆண் : அய்யோ கல்யாணம் வேணாமா
ரூட்ட மாத்து….

ஆண் : என்ன கண்கள் என்ன கண்கள்
என்ன கன்னம் என்ன கன்னம்
தங்கம் பூசிய தாமரை கன்னம்
என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு

ஆண் : ஆஆன்………..
ம்ம் ஓகே ஆனா நோஸ் தான்
கொஞ்சம் ஓவர் சைஸ்
இட்ஸ் ஓகே மா
பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குவோம்

பெண் : என் மூக்கை எனக்கு
பெரியதாக படைத்தவன் எவனோ
உனது மூளை அளவை சிரியதாக
படைத்தவன் அவனே
நீயோரு புருஷனா மங்கியா மனுஷனா….

மின்சாரா கனவு படத்தின் மற்ற பாடல்கள்

ஸ்ட்ராபெரி கண்ணே தேடல் சொற்கள்:
ஸ்ட்ராபெரி கண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஸ்ட்ராபெரி கண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஸ்ட்ராபெரி கண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஸ்ட்ராபெரி கண்ணே பாட்டு
ஸ்ட்ராபெரி கண்ணே ஐடியூன்ஸ், ஸ்ட்ராபெரி கண்ணே tamil2lyrics
மின்சாரா கனவு ஸ்ட்ராபெரி கண்ணே
ஸ்ட்ராபெரி கண்ணே பாட்டு வரிகள்
ஸ்ட்ராபெரி கண்ணே படத்தின் பேர்
ஸ்ட்ராபெரி கண்ணே ரிங்டோன்
ஸ்ட்ராபெரி கண்ணே வரிகள்
பாடல் ஸ்ட்ராபெரி கண்ணே
ஏ. ஆர். ரஹ்மான் ஸ்ட்ராபெரி கண்ணே