மாயாவி

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி
இசையமைப்பாளர்: கிருஷ்ண குமார்
படம்: முகமூடி

இந்த பாடலை பற்றி :
முகமூடி படத்திலிருந்து மாயாவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ண குமார்.மாயாவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

முகமூடி படத்தின் மாயாவி பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்

பெண் : மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

பெண் : தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்

பெண் : மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

பெண் : பயம் மூளும் நேரம்
தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை
கரை கொண்டு சேர்ப்பான்

பெண் : கடமை முடிந்தால்
பறந்திடுவான் – பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்
தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்

பெண் : மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

பெண் : தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்

பெண் : எழுநூறு கோடி
முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை
எவர் கண்டது உண்டு

பெண் : மனதோர் உருவம்
வரைகிறதே – காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ
விழிகளில் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ

பெண் : மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

பெண் : தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்

முகமூடி படத்தின் மற்ற பாடல்கள்

மாயாவி தேடல் சொற்கள்:
மாயாவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாயாவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாயாவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாயாவி பாட்டு
மாயாவி ஐடியூன்ஸ், மாயாவி tamil2lyrics
முகமூடி மாயாவி
மாயாவி பாட்டு வரிகள்
மாயாவி படத்தின் பேர்
மாயாவி ரிங்டோன்
மாயாவி வரிகள்
பாடல் மாயாவி
கிருஷ்ண குமார் மாயாவி