This content is also available in: English
பாடகர்கள்: | சாதனா சர்கம் |
இசையமைப்பாளர்: | டி. இமான் |
படம்: | நான் அவனில்லை 2 |
இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை 2 படத்திலிருந்து சொல்லாமலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சொல்லாமலே பாடல் வரிகள் கீழே உள்ளது.
நான் அவனில்லை 2 படத்தின் சொல்லாமலே பாடலின் வரிகள்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே ஹோ ஹோ
ஹோ
பெண் : சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
பெண் : மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
பெண் : இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
பெண் : புயல் வீசும்
பொழுதினிலே பொறி
போல சிதறுவதேன்
பெண் : ஒரு முறை
வாழும் உலகினிலே
தவணையில் நாளும்
உதிர்வது ஏன் உறவுகள்
வேண்டி தொடங்குவதேன்
பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்
இறுதியில் நானும் அடங்குவதேன்
கண்ணீரில்
பெண் : சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
பெண் : மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
பெண் : இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
நான் அவனில்லை 2 படத்தின் மற்ற பாடல்கள்
சொல்லாமலே தேடல் சொற்கள்:
சொல்லாமலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லாமலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லாமலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லாமலே பாட்டு
சொல்லாமலே ஐடியூன்ஸ், சொல்லாமலே tamil2lyrics
நான் அவனில்லை 2 சொல்லாமலே
சொல்லாமலே பாட்டு வரிகள்
சொல்லாமலே படத்தின் பேர்
சொல்லாமலே ரிங்டோன்
சொல்லாமலே வரிகள்
பாடல் சொல்லாமலே
டி. இமான் சொல்லாமலே