கொஞ்சம் ஒளரி கொட்டாவ

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: எம் .எம். கீரவாணி
படம்: நான் ஈ

இந்த பாடலை பற்றி :
நான் ஈ படத்திலிருந்து கொஞ்சம் ஒளரி கொட்டாவ என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம் .எம். கீரவாணி.கொஞ்சம் ஒளரி கொட்டாவ பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் ஈ படத்தின் கொஞ்சம் ஒளரி கொட்டாவ பாடலின் வரிகள்

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : எம் .எம். கீரவாணி

ஆண் : கொஞ்சம் உளறிக்
கொட்டவா கொஞ்சம்
நெஞ்சை கிளறிக்காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று
தேடவா

கொஞ்சம் வழியை
கேட்டேன் அடி
கொஞ்சம் கொஞ்சம்
வலிகள் தருகிறாய்

ஆண் : நீ திரைகள்
மாட்டினால் உள்
அறைகள் பூட்டினால்
உன் இதயமூளையில்
நானே இருப்பேன் நீ
திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூளையில்
நானே இருப்பேன்

ஆண் : கொஞ்சம் உள்ளம்
சிந்திடு கொஞ்சம் கொஞ்சம்
என்னுள் வந்திடு கொஞ்சம்
பார்வை வீசிடு கொஞ்சம்
கொஞ்சம் உண்மை பேசிடு

ஆண் : கொஞ்சம் திறக்க
சொன்னேன் அடி கொஞ்சம்
கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்
ஓ ஓஹோ ஓ

ஆண் : { ஹே கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை
இப்போலி வேலியை
இன்றாவது உடை } (2)

ஆண் : காக்கை தூது
அனுப்பிடு காற்றாய்
வந்து உன் கூந்தல்
கோதுவேன் ரெக்கை
ஏதும் இன்றியும் தூக்கி
கொண்டு விண்ணில்
ஏறுவேன்

இன்னும் ஜென்மம்
கொண்டால் உன்
கண்முன் தோன்றி
இம்சை பண்ணுவேன்
ஓ ஓ ஹோ

ஆண் : என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிரை சேர்க்க வா
ஒன்றாகிட வா

பெண் : வாட் டிட் யூ சே

ஆண் : என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிரை சேர்க்க வா
ஒன்றாகிட வா

நான் ஈ படத்தின் மற்ற பாடல்கள்

கொஞ்சம் ஒளரி கொட்டாவ தேடல் சொற்கள்:
கொஞ்சம் ஒளரி கொட்டாவ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொஞ்சம் ஒளரி கொட்டாவ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொஞ்சம் ஒளரி கொட்டாவ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொஞ்சம் ஒளரி கொட்டாவ பாட்டு
கொஞ்சம் ஒளரி கொட்டாவ ஐடியூன்ஸ், கொஞ்சம் ஒளரி கொட்டாவ tamil2lyrics
நான் ஈ கொஞ்சம் ஒளரி கொட்டாவ
கொஞ்சம் ஒளரி கொட்டாவ பாட்டு வரிகள்
கொஞ்சம் ஒளரி கொட்டாவ படத்தின் பேர்
கொஞ்சம் ஒளரி கொட்டாவ ரிங்டோன்
கொஞ்சம் ஒளரி கொட்டாவ வரிகள்
பாடல் கொஞ்சம் ஒளரி கொட்டாவ
எம் .எம். கீரவாணி கொஞ்சம் ஒளரி கொட்டாவ