யேதோ யேதோ ஆசை

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜி. ரஞ்சித் , வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நான் தான் சிவா

இந்த பாடலை பற்றி :
நான் தான் சிவா படத்திலிருந்து யேதோ யேதோ ஆசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜி. ரஞ்சித் , வந்தனா ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.யேதோ யேதோ ஆசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் தான் சிவா படத்தின் யேதோ யேதோ ஆசை பாடலின் வரிகள்

ஆண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
பெண் : ஹான் ஹான் ஹான் ஹான்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
ஆண் : உன்னோட பேசும்போது
வாழ தோணுதே
கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே
அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே
பெண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே
பெண் : இன்னும் கொஞ்சம் நேரம்
என்ன நடந்தாலும்
ரெண்டு பெரும் தோளில் சாய்ந்து
பேச வேணுமே
ஆண் : என்னுடைய பார்வை
அங்க இங்க மீய
செல்லம் நீயும் கோவத்தோட
கூச வேணுமே
பெண் : மழை காத்து அடிச்சாலும்
வெயில் தீயில் எரிச்சாலும்
உறங்காத ராத்திரி வேணுமே
ஆண் : தவறே நான் புரிஞ்சாலும்
சரி வாட என்ன தேத்த
ஒரு முத்தம் வேணுமே
மொத்தம் வேணுமே
பெண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
ஆண் : என்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
பெண் : …………………..
ஆண் : ஒத்த நொடி கூட
உன்ன பிரியாம
ஒத்துமையா காதல் பாட்டு
கேக்க வேணுமே
பெண் : உள்ள வரை தோதா
உன்னை மடி சாச்சு
அன்னம் அத போல
என்ன ஊட்ட வேணுமே
ஆண் : அடி நானும் சமைப்பேனே
துணிகூட துவைப்பேனே
அத பார்த்து நீ திட்ட வேணுமே
பெண் : பணம் வேணும் நக வேணும்
என கேட்டு அழ மாட்டேன்
அளவில்லா அன்புதான் இன்னும் வேணுமே
ஆண் : ஹே அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
பெண் : ம்ம்….அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே
ஆண் : உன்னோட பேசும்போது
வாழ தோணுதே
பெண் : கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே
ஆண் : அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே

நான் தான் சிவா படத்தின் மற்ற பாடல்கள்

யேதோ யேதோ ஆசை தேடல் சொற்கள்:
யேதோ யேதோ ஆசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேதோ யேதோ ஆசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேதோ யேதோ ஆசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேதோ யேதோ ஆசை பாட்டு
யேதோ யேதோ ஆசை ஐடியூன்ஸ், யேதோ யேதோ ஆசை tamil2lyrics
நான் தான் சிவா யேதோ யேதோ ஆசை
யேதோ யேதோ ஆசை பாட்டு வரிகள்
யேதோ யேதோ ஆசை படத்தின் பேர்
யேதோ யேதோ ஆசை ரிங்டோன்
யேதோ யேதோ ஆசை வரிகள்
பாடல் யேதோ யேதோ ஆசை
டி. இமான் யேதோ யேதோ ஆசை