சம்மதமா

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி , குழு
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து சம்மதமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.சம்மதமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் சம்மதமா பாடலின் வரிகள்

இருவர் : வருக வருக வேந்தே…
வருக வருக வேந்தே…
எங்கள் தலையான கலை ஞானம்
தனைப் போற்றும் தலைவா நீ
இருவர் : வருக வருக வேந்தே…
பெண் : வீரம் உறங்காத தென்னாடு தனையாளும்
வேந்தே நீ வருகவே
பெண் : பார் புகழும் உதய சூரியனே
இருவர் : பார் புகழும் உதய சூரியனே
பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே
வருக வருகவே…
இருவர் : முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
எத்திசையும் வெற்றி கொண்டவனே
ஈந்து ஈந்து கரம் சிவந்தவனே
இருவர் : வருக வருக வேந்தே…
இருவர் : வேல் வருகவே வீர வாள் வருகவே
விண்ணைத் தொடும் நின்
பெருமை வருகவே
இருவர் : விண்ணைத் தொடும் நின் பெருமை வருகவே
வாகை மாலை தரும் மாமணம் வருகவே
பெண் : மலை மீது தோன்றும் முழு நிலவு போல…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ..ஆ…
இருவர் : மலை மீது தோன்றும் முழு நிலவு போலே
யானை தலை மீது வெண் குடை
பிடிக்கும் தலைவனே
இருவர் : வருக வருக வேந்தே என்றும்
இனிதாக திராவிடப் பூங்காவில் மலர்ந்த
வேந்தே நீ வருகவே
வருக வருக வேந்தே…

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

சம்மதமா தேடல் சொற்கள்:
சம்மதமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சம்மதமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சம்மதமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சம்மதமா பாட்டு
சம்மதமா ஐடியூன்ஸ், சம்மதமா tamil2lyrics
நாடோடி மன்னன் சம்மதமா
சம்மதமா பாட்டு வரிகள்
சம்மதமா படத்தின் பேர்
சம்மதமா ரிங்டோன்
சம்மதமா வரிகள்
பாடல் சம்மதமா
எஸ். எம். சுப்பையா நாய்டு சம்மதமா