வெச்சுக்கவா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நல்லவனுக்கு நல்லவன்

இந்த பாடலை பற்றி :
நல்லவனுக்கு நல்லவன் படத்திலிருந்து வெச்சுக்கவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வெச்சுக்கவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நல்லவனுக்கு நல்லவன் படத்தின் வெச்சுக்கவா பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ

பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

ஆண் : பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண் : பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா

ஆண் : பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே

ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா

பெண் : தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல

ஆண் : வெட்டி வெட்டிப் பேச
ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

பெண் : கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா

நல்லவனுக்கு நல்லவன் படத்தின் மற்ற பாடல்கள்

வெச்சுக்கவா தேடல் சொற்கள்:
வெச்சுக்கவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெச்சுக்கவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெச்சுக்கவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெச்சுக்கவா பாட்டு
வெச்சுக்கவா ஐடியூன்ஸ், வெச்சுக்கவா tamil2lyrics
நல்லவனுக்கு நல்லவன் வெச்சுக்கவா
வெச்சுக்கவா பாட்டு வரிகள்
வெச்சுக்கவா படத்தின் பேர்
வெச்சுக்கவா ரிங்டோன்
வெச்சுக்கவா வரிகள்
பாடல் வெச்சுக்கவா
இளையராஜா வெச்சுக்கவா