ஒரு தேவதை பெண்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: நீ வருவாய் என

இந்த பாடலை பற்றி :
நீ வருவாய் என படத்திலிருந்து ஒரு தேவதை பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.ஒரு தேவதை பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீ வருவாய் என படத்தின் ஒரு தேவதை பெண் பாடலின் வரிகள்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே

பெண் : தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே

பெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க

பெண் : தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே

பெண் : பூக்கும் செடியை எல்லாம்
சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்

பெண் : எட்டு திசையும் சேர்த்து
ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தார்

பெண் : கண்ணுகுள் கண்ணுகுள்
உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்
அன்பை வைத்து
உள்ளதை உள்ளதை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க

பெண் : தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே

பெண் : கொஞ்சும் கிளியே உன்னை
நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாட்டிசைப்பார்
தேகம் நோகும் என்றால்
மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்

பெண் : வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க

பெண் : தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே

பெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க

பெண் : தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே

குழு : லல லாலல லாலல லா
ல ல லா ல ல
லல லாலல லாலல லா
ல ல லா ல ல

நீ வருவாய் என படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு தேவதை பெண் தேடல் சொற்கள்:
ஒரு தேவதை பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு தேவதை பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு தேவதை பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு தேவதை பெண் பாட்டு
ஒரு தேவதை பெண் ஐடியூன்ஸ், ஒரு தேவதை பெண் tamil2lyrics
நீ வருவாய் என ஒரு தேவதை பெண்
ஒரு தேவதை பெண் பாட்டு வரிகள்
ஒரு தேவதை பெண் படத்தின் பேர்
ஒரு தேவதை பெண் ரிங்டோன்
ஒரு தேவதை பெண் வரிகள்
பாடல் ஒரு தேவதை பெண்
எஸ்.எ. ராஜ்குமார் ஒரு தேவதை பெண்