கனவிலே கனவிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,சத்தியன்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: நேபாளி

இந்த பாடலை பற்றி :
நேபாளி படத்திலிருந்து கனவிலே கனவிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,சத்தியன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.கனவிலே கனவிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேபாளி படத்தின் கனவிலே கனவிலே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : சத்தியன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ………………………..

ஆண் : கனவிலே கனவிலே
பல நாள் கண்டது எதிரிலே
எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைத்தேன்
என் காதலை விழிகள் மூடாமலே
ரசிப்பேன் பெண் சாரலை அவள்
என் வாசமே என் சந்ததியாய்
எட்டு திசைகளும் அதிருமே

ஆண் : ………………………..

ஆண் : சிறு புன்னகையில்
என்னை வென்றுவிடும்
அவள் தென்றலே இரு
கண்களையும் எழில்
செய்துவிடும் அவள்
மின்னலே

பெண் : காலை மாலை
யாவுமே காதல் கொள்ள
வேணுமே தினம் பேசி
போகிற ஜாடைகள் பல
நூறு கவி சொல்லுதே

ஆண் : இரவே பகலே
இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை
நீங்கிடு மூச்சுக் குழலிலே
மோகம் விரியுதே கூச்சம்
தொலையவே தேகம் சரியுதே

ஆண் : கனவிலே கனவிலே
பல நாள் கண்டது எதிரிலே
எதிரிலே அழகாய் வந்தது

ஆண் : உடை தொட்ட இடம்
விரல் தொட்டு விட உயிர்
கெஞ்சுமே அடைபட்ட நதி
உடைபட்டுவிட அலை
பொங்குமே

பெண் : வாசம் வீசும் பூவிலே
நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி
சொன்னதே

ஆண் : எது நீ எது நான்
இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே
ஓடுவோம்
பெண் : பூக்கள் முழுவதும்
தீண்டும் விழியிலே கூட்டம்
நடத்துமே தோற்கும் அழகிலே

ஆண் : கனவிலே கனவிலே
பல நாள் கண்டது எதிரிலே
எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைத்தேன்
என் காதலை விழிகள் மூடாமலே
ரசிப்பேன் பெண் சாரலை அவள்
என் வாசமே என் சந்ததியாய்
எட்டு திசைகளும் அதிருமே

விஷ்லிங் : ………………………..

நேபாளி படத்தின் மற்ற பாடல்கள்

கனவிலே கனவிலே தேடல் சொற்கள்:
கனவிலே கனவிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவிலே கனவிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவிலே கனவிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவிலே கனவிலே பாட்டு
கனவிலே கனவிலே ஐடியூன்ஸ், கனவிலே கனவிலே tamil2lyrics
நேபாளி கனவிலே கனவிலே
கனவிலே கனவிலே பாட்டு வரிகள்
கனவிலே கனவிலே படத்தின் பேர்
கனவிலே கனவிலே ரிங்டோன்
கனவிலே கனவிலே வரிகள்
பாடல் கனவிலே கனவிலே
ஸ்ரீகாந்த் தேவா கனவிலே கனவிலே