தானே தானே தந்தநாதனா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நினைத்ததை முடிப்பவன்

இந்த பாடலை பற்றி :
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து தானே தானே தந்தநாதனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தானே தானே தந்தநாதனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்ததை முடிப்பவன் படத்தின் தானே தானே தந்தநாதனா பாடலின் வரிகள்

ஆண் : லல்லல்ல லலலா
பெண் : லல்லல்லா லா லா
ஆண் : லால்லா லால்லா
பெண் : ஆ… ஆ… ஆ……..
ஆண் : நெருங்கி…
பெண் : ஹா… நெருங்கி…..
ஆண் : ஹோய்… நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்…..ம்……ம்…
பெண் : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்… ம்…..ம்…..
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
பெண் : நெஞ்சம் ஒன்றாகும்……
ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்
ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்
ஆண் : கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
பெண் : கரையில் இருந்து கட்டில் வரையில்
பருவத் தேரோட்டம்
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்… ம்… ம்…
பெண் : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
பெண் : நெஞ்சம் ஒன்றாகும்… ம்…..ம்…..
ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா
பெண் : நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா
ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா
பெண் : நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா
ஆண் : தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
பெண் : தழுவும் போது வீசும் தென்றல்
விலகி ஓடட்டும்
ஆண் : நெருங்கி…
பெண் : ஹா… நெருங்கி…..
ஆண் : ஹா… நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்…..
பெண் : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்…..ம்……ம்…ம்….
இருவர் : ……………………………….

நினைத்ததை முடிப்பவன் படத்தின் மற்ற பாடல்கள்

தானே தானே தந்தநாதனா தேடல் சொற்கள்:
தானே தானே தந்தநாதனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தானே தானே தந்தநாதனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தானே தானே தந்தநாதனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தானே தானே தந்தநாதனா பாட்டு
தானே தானே தந்தநாதனா ஐடியூன்ஸ், தானே தானே தந்தநாதனா tamil2lyrics
நினைத்ததை முடிப்பவன் தானே தானே தந்தநாதனா
தானே தானே தந்தநாதனா பாட்டு வரிகள்
தானே தானே தந்தநாதனா படத்தின் பேர்
தானே தானே தந்தநாதனா ரிங்டோன்
தானே தானே தந்தநாதனா வரிகள்
பாடல் தானே தானே தந்தநாதனா
எம். எஸ். விஸ்வநாதன் தானே தானே தந்தநாதனா