லவ்வு லவ்வு

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் , ஹனுமான்
இசையமைப்பாளர்: எஸ். தமன்
படம்: அன்புள்ள கில்லி

இந்த பாடலை பற்றி :
அன்புள்ள கில்லி படத்திலிருந்து லவ்வு லவ்வு என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் , ஹனுமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தமன்.லவ்வு லவ்வு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்புள்ள கில்லி படத்தின் லவ்வு லவ்வு பாடலின் வரிகள்

ஆண் : கனவுல உசுர கனவுல உசுர
தொலவுற பேதை நான்தான்
நெனவுல அழுக நெருப்புல மெழுக
வீசிட்டு போனேன் நான்தான்
ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க
தூரத்தில் தொலைச்சேன் உன்ன
நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த
காட்டுது காலம் முன்ன
ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா
என் வார்த்தை அங்கு கேட்குமா
இது இன்று நாளை மாறுமா
இல்லை இன்னும் இன்னும் நீளுமா
ஆண் : கடவுள பாக்கனும்
பதிலென்ன கேட்கனும்
வலிய நான் வாங்கனும்
எனக்கு நீ வாழனும்
ஆண் : ஆஆஆஆ…….ஆஆஆஆ…..
பெண் : உசுருல கனவ உசுருல கனவ
வெதச்சிட்டு இருந்தேன் நான்தான்
அழுகைய நிழலா அழுகைய நிழலா
படைச்சுட்டு போன நீதான்
பெண் : கருவுல கலச்ச கொழந்தைய போல
தனியா துடிக்கிறேன் உள்ள
முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும்
உலகத்த புரியவே இல்லா
பெண் : கரை எந்தன் மீது பூசுதே
சிறைக்குள்ளே என்னை வீசுதே
பல கண்கள் பார்க்க கூசுதே
ஏதேதோ சொல்லி ஏசுதே
பெண் : கடவுள பாக்கனும்
பதிலென்ன கேட்கனும்
எதுக்கு நான் சாகனும்
எதிர்த்துதான் போகணும்
ஆண் : ஆஆஆஆ…….ஆஆஆஆ…..

அன்புள்ள கில்லி படத்தின் மற்ற பாடல்கள்

லவ்வு லவ்வு தேடல் சொற்கள்:
லவ்வு லவ்வு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லவ்வு லவ்வு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லவ்வு லவ்வு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லவ்வு லவ்வு பாட்டு
லவ்வு லவ்வு ஐடியூன்ஸ், லவ்வு லவ்வு tamil2lyrics
அன்புள்ள கில்லி லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு பாட்டு வரிகள்
லவ்வு லவ்வு படத்தின் பேர்
லவ்வு லவ்வு ரிங்டோன்
லவ்வு லவ்வு வரிகள்
பாடல் லவ்வு லவ்வு
எஸ். தமன் லவ்வு லவ்வு