கொல்லதே இது போல

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்னையின் ஆனை

இந்த பாடலை பற்றி :
அன்னையின் ஆனை படத்திலிருந்து கொல்லதே இது போல என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கொல்லதே இது போல பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னையின் ஆனை படத்தின் கொல்லதே இது போல பாடலின் வரிகள்

ஆண் : திருவள்ளுவர் பேட்ட செல்வரத்தினம் பையன்
சீனிவாசங்குற கண்ணனுக்கும்…
பெண் : தஞ்சாவூரு சில்லா மாயவரம் பக்கம்
மன்னாரு சாமி மக ருக்குமணிக்கும்…
ஆண் : நாளைக்கு கல்யாணம்…
பெண் : இன்னைக்கு ஊர்கோலம்…
ஆண் : என்னைக்கும் சந்தோசம்…
இருவர் : சந்தோசம்…
ஆண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்
ஆண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி ஹேய் கேக்குதடி
பெண் : கேட்டா கொடுக்கும் காமதேனு
கொடுத்தா பெருகும் குவியும் பொன்னு
எல்லாம் நமக்காக
ஆண் : மாரி போல் பொழியனும்
மனசெல்லாம் வழியனும்
பெண் : நடக்கும்… நடக்கும்
நல்லா கெடைக்கும்
சாமி எல்லாம் கொடுக்கும் ஏழைய ஒசத்தும்
ஆண் : கல்யாண மேளமடி ஹே மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
ஆண் : பாலாப் பெருகி பொங்கி வழியும்
பல நாள் கனவு இன்று விடியும்
அடியே ருக்குமணி
பெண் : ஆசையா ருசிக்கலாம்
ஆரத்தி எடுக்கலாம்
ஆண் : கனவா… கனவா இல்ல நெனவா
ஒன்னத் தொடவா மெதுவா
சொன்னேன் பொதுவா
பெண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
உன் பொண்டாட்டி கழுத்தினிலே
போட்டு விடு பூட்டி விடு
பெண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பெண் : வயசோ சிறுசு வாழ வயசு
மனசோ பெருசு ஆச மனசு
ரசிக்கும் எனப் பாத்து
ஆண் : கனவுல மெதக்குறேன்
கவலைய மறக்குறேன்
பெண் : தனியா… தன்னந்தனியா
சின்னப் பனியா
ஒனக்கே பணிஞ்சே இருக்கேன்
ஆண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பெண் : பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
ஆண் : என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்
இருவர் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி

அன்னையின் ஆனை படத்தின் மற்ற பாடல்கள்

கொல்லதே இது போல தேடல் சொற்கள்:
கொல்லதே இது போல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொல்லதே இது போல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொல்லதே இது போல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொல்லதே இது போல பாட்டு
கொல்லதே இது போல ஐடியூன்ஸ், கொல்லதே இது போல tamil2lyrics
அன்னையின் ஆனை கொல்லதே இது போல
கொல்லதே இது போல பாட்டு வரிகள்
கொல்லதே இது போல படத்தின் பேர்
கொல்லதே இது போல ரிங்டோன்
கொல்லதே இது போல வரிகள்
பாடல் கொல்லதே இது போல
இளையராஜா கொல்லதே இது போல