இது என்ன மாயம்

This content is also available in: English

பாடகர்கள்: அல்கா யாக்னிக்,ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: ஓரம் போ

இந்த பாடலை பற்றி :
ஓரம் போ படத்திலிருந்து இது என்ன மாயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அல்கா யாக்னிக்,ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.இது என்ன மாயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓரம் போ படத்தின் இது என்ன மாயம் பாடலின் வரிகள்

பாடகி : அல்கா யாக்னிக்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
மேலே மேலே

ஆண் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும் இரு
சிறகை விரித்து நான் மிதந்து
போகிறேன் மேலே

ஆண் : ஓஹோ

ஆண் : கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே தினசரி
புது புது அனுபவம் எதிரிலே
உலகமே

பெண் : உன்னால்
இன்று புதியதாய்
ஆண் : உணர்கிறேன்
பெண் : உற்சாகத்தை முழுவதாய்

ஆண் : என் வானத்தில்
சில மாற்றங்கள் வென்
மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்

ஆண் : …………………….

பெண் : நான் நேற்று
வரையில் பூட்டி கிடந்த
ஜன்னலாய் தோன்றினேன்

பெண் : உன் பார்வை
பட்டதும் ஸ்பரிசம்
தொட்டதும் காட்சிகள்
காண்கிறேன்

ஆண் : விழிகளை நீ
மூடி வைத்தால் வெளிச்சங்கள்
தெரியாதே வழிகளை நீ மூடி
வைத்தால் பயணங்கள் கிடையாதே

பெண் : விரலோடு
தான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனி
இல்லை

ஆண் : உன் வார்த்தைகள்
தரும் வேகத்தால் நான்
மீண்டும் மீண்டும் காற்றில்
போகிறேன்

பெண் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
மேலே மேலே

பெண் : ஓ இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்

ஆண் : இரு சிறகை
விரித்து நான் மிதந்து
போகிறேன் மேலே
மேலே மேலே
மேலே மேலே

ஓரம் போ படத்தின் மற்ற பாடல்கள்

இது என்ன மாயம் தேடல் சொற்கள்:
இது என்ன மாயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது என்ன மாயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது என்ன மாயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது என்ன மாயம் பாட்டு
இது என்ன மாயம் ஐடியூன்ஸ், இது என்ன மாயம் tamil2lyrics
ஓரம் போ இது என்ன மாயம்
இது என்ன மாயம் பாட்டு வரிகள்
இது என்ன மாயம் படத்தின் பேர்
இது என்ன மாயம் ரிங்டோன்
இது என்ன மாயம் வரிகள்
பாடல் இது என்ன மாயம்
ஜி.வி. பிரகாஷ் குமார் இது என்ன மாயம்