ஆர்குட் பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: டெல்பி மார்ஸ் மற்றும் சினேகா
இசையமைப்பாளர்: ஜுவின் சிங்
படம்: ஆர்குட் பெண்ணே

இந்த பாடலை பற்றி :
ஆர்குட் பெண்ணே படத்திலிருந்து ஆர்குட் பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டெல்பி மார்ஸ் மற்றும் சினேகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜுவின் சிங்.ஆர்குட் பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆர்குட் பெண்ணே படத்தின் ஆர்குட் பெண்ணே பாடலின் வரிகள்

பாடகர்கள் : டெல்பி மார்ஸ் மற்றும் சினேகா

இசையமைப்பாளர் : ஜுவின் சிங்

ஆண் : {டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்
டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்} (2)

ஆண் : ஹே அங்கே பாரடி பெண்ணே
நீ என் காதலி கண்ணே
வா என் கேப்பிசினோ பொண்ணே
என் வாழ்க்கையிலே வந்து விட்ட விண்ணே

ஆண் : டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்
டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்

ஆண் : ஹே ஹே கிட்ட கொஞ்சம் வாடி
நீ என் மனம் புகுந்த லேடி
வா என் ஹார்ட்டு குள்ள பேபி
உன்ன கூட்டிகிட்டு போவேன் ஊரசுத்தி

ஆண் : என் கப்பு கேக் பேபி
மை குட்டி க்யூட் லேடி
வந்தா வாடி
என் ஹார்ட நோக்கி போடி

ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ

ஆண் : ஓ மை கேர்ள் யூ ஆர் மை ஹார்ட்
ஐ லவ் யூ ஸோ மச்
ஸ்டில் வெயிட்டிங் பார் யுவர் லவ் கேர்ள்
மை ஹனி பன்ச்
யூ டச் மை ஹார்ட் அண்ட் மஸ்சில்
லவ் யூ டில் எவர் ஓல்டு
ஐ திங் ஆப் யூ புல்லி யூ
பேபி ஐ கீப் லவ்விங் யூ

பெண் : உன்னை விட்டு தூரம் போக மாட்டேன்
உன் கண்கள் தேடும் எனை தானே
உன்னை பார்த்து பார்த்து சிரித்தேனே
நெஞ்சு குள்ள வச்சு ரசித்தேனே

பெண் : உன்னை பார்த்த பின்பு
உன்னோட காதல் வந்து
இமையாய் நெஞ்சில் விழுந்தேன்
ஆண் : தொரத்தி ஓடி வந்து
டெய்லி காதலித்து
உனக்காக காத்திருப்பேன்

பெண் : என் காதல் குட்டி நீ
லவ் பேர்டு ஹைட்டு நீ
என்னோட ஸ்பைடர் மேன் நீ தானே
ஆண் : எப் எம் ட்யூன் நீ
பொட்டேடோ சிப்சும் நீ
உன்னோட டைரி மில்க் நான் தானே

ஆண் : ஆர்குட் பெண்ணே
என் க்யூட் கண்ணே
மெய் மட்டும் போதுமாடி
உன்னை தானே
என்றும் நானே
பீல் பண்ணி பாடுவேன்டி…..

ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ

ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ

ஆண் : ஆர்குட் பெண்ணே
என் க்யூட் கண்ணே
மெய் மட்டும் போதுமாடி
உன்னை தானே
என்றும் நானே
பீல் பண்ணி பாடுவேன்டி…..

ஆண் : ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ

ஆர்குட் பெண்ணே படத்தின் மற்ற பாடல்கள்

ஆர்குட் பெண்ணே தேடல் சொற்கள்:
ஆர்குட் பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆர்குட் பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆர்குட் பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆர்குட் பெண்ணே பாட்டு
ஆர்குட் பெண்ணே ஐடியூன்ஸ், ஆர்குட் பெண்ணே tamil2lyrics
ஆர்குட் பெண்ணே ஆர்குட் பெண்ணே
ஆர்குட் பெண்ணே பாட்டு வரிகள்
ஆர்குட் பெண்ணே படத்தின் பேர்
ஆர்குட் பெண்ணே ரிங்டோன்
ஆர்குட் பெண்ணே வரிகள்
பாடல் ஆர்குட் பெண்ணே
ஜுவின் சிங் ஆர்குட் பெண்ணே