ெகாஞ்சம் திைர

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,சோனு நிகம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒரு நாள் ஒரு கனவு

இந்த பாடலை பற்றி :
ஒரு நாள் ஒரு கனவு படத்திலிருந்து ெகாஞ்சம் திைர என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,சோனு நிகம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ெகாஞ்சம் திைர பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு நாள் ஒரு கனவு படத்தின் ெகாஞ்சம் திைர பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : சோனு நிகம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
என்ன என் உள்ளத்தாலே கண்டு
கொள்ள வேண்டும்

பெண் : மறைந்து கிடக்கும்
மனதின் நிஜங்கள் ரகசியம்
அதிசயம் புதையலை அன்பே
எடுக்கட்டுமா

பெண் : கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்

பெண் : உண்மையை சொல்ல
வா ஊமை போல் நடிக்கிறாய்
உதட்டிலே கசங்குதே காதல்
பூவே

பெண் : மௌனம் என்னும்
சாவியால் வாயை நீ பூட்டினாய்
வாடினேன் தேடினேன் திறவு
கோலே

பெண் : உன் வேடம் ஆஹா
ஹாஹாஹா ஆஹாஹா
பொய் வேடம் ஆகாது மெய்யாகி
போகாது உன் வாயால் உண்மை
நீ சொல்லு அதை நான் கேட்பேன்

பெண் : கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
என்ன என் உள்ளத்தாலே கண்டு
கொள்ள வேண்டும்

ஆண் : பௌர்ணமி கண்களால்
பாரடி கண்மணி வெளிச்சத்தை
வேண்டுதே எனது உலகே

ஆண் : தென்றலின் வார்த்தையால்
பேசடி பொன்மணி மலர தான்
துடிக்குதே இதய மலரே

ஆண் : மலர் மேனி ஆஹா
ஹாஹாஹா ஆஹாஹா
மலர் மேனி காயங்கள்
வந்தாலே மறைந்தோடும்
உள்ளத்தில் உள்ள காயங்கள்
ஆறும் அன்பாலே

பெண் : கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
என்ன என் உள்ளத்தாலே கண்டு
கொள்ள வேண்டும்

பெண் : மறைந்து கிடக்கும்
மனதின் நிஜங்கள் ரகசியம்
அதிசயம் புதையலை அன்பே
எடுக்கட்டுமா

பெண் : கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்

ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மற்ற பாடல்கள்

ெகாஞ்சம் திைர தேடல் சொற்கள்:
ெகாஞ்சம் திைர எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ெகாஞ்சம் திைர வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ெகாஞ்சம் திைர.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ெகாஞ்சம் திைர பாட்டு
ெகாஞ்சம் திைர ஐடியூன்ஸ், ெகாஞ்சம் திைர tamil2lyrics
ஒரு நாள் ஒரு கனவு ெகாஞ்சம் திைர
ெகாஞ்சம் திைர பாட்டு வரிகள்
ெகாஞ்சம் திைர படத்தின் பேர்
ெகாஞ்சம் திைர ரிங்டோன்
ெகாஞ்சம் திைர வரிகள்
பாடல் ெகாஞ்சம் திைர
இளையராஜா ெகாஞ்சம் திைர