எலலாம் குயிலே எலேமர வெயிலே

This content is also available in: English

பாடகர்கள்: உமா ரமணன்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாண்டி நாட்டு தங்கம்

இந்த பாடலை பற்றி :
பாண்டி நாட்டு தங்கம் படத்திலிருந்து எலலாம் குயிலே எலேமர வெயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உமா ரமணன்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எலலாம் குயிலே எலேமர வெயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாண்டி நாட்டு தங்கம் படத்தின் எலலாம் குயிலே எலேமர வெயிலே பாடலின் வரிகள்

பாடகி : உமா ரமணன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே யே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே யே

குழு : { தின்தினாக்கடி தினாக்கு
நாக்கடி தின்தினாக்கடி தின்
தின்தோம் } (4)

ஆண் : ஏலேலே குயிலே ஏல
மலை வெயிலே ஆலோலம்
பாடும் அன்னமே ஒயிலே
வாடாத வாழை குருத்தே
மானே வாரேனே மாமன்
நானே வாடாத வாழைக்
குருத்தே மானே வாரேனே
மாமன் நானே

குழு : { தின்தினாக்கடி தினாக்கு
நாக்கடி தின்தினாக்கடி தின்
தின்தோம் } (4)

ஆண் : ஏலேலே குயிலே ஏல
மலை வெயிலே ஆலோலம்
பாடும் அன்னமே ஒயிலே

ஆண் : முத்து முத்தா பச்சரிசி
வச்சது போலே பல் வரிசை
தொட்டுப் புட்டா பெண்ணரசி
ஷ்ஷ் சுட்டது ஏண்டி என் மனச

பெண் : { தெம்மாங்கு பாட்டு
படிச்சி என் ராசா கும்முனு
பூத்து குலுங்கும் உன்
ரோசா } (2)

ஆண் : கானக் குயிலே
விளையாடும் மயிலே
தேனை எடுத்து பாட்டு
பாடும் குயிலே
பெண் : உன்னை எண்ணி
கண்ணு வச்சேன் ஒன்னு
விடாம சொல்லி வச்சேன்

ஆண் : ஏலேலே குயிலே ஏல
மலை வெயிலே ஆலோலம்
பாடும் அன்னமே ஒயிலே

பெண் : வாடாத வாழை
குருத்தே நானே வந்தேனே
தேடித்தானே வாடாத
வாழை குருத்தே நானே
வந்தேனே தேடித்தானே

குழு : ஓஹோ ஓஓ
ஆஹா ஓஹோ ஓஓ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : உன்ன எண்ணி
கன்னி மனம் ஓடுது பாரு
தேசமெங்கும் உங்களத்தான்
கண்டு புட்டா உள்ளுக்குள்
ஏதோ பாசம் பொங்கும்

ஆண் : ஊரென்ன உலகமென்ன
இப்போது நான் உன்ன சேர்ந்தா
போதும் எப்போதும் ஊரென்ன
உலகமென்ன இப்போது நான்
உன்ன சேர்ந்தா போதும்
எப்போதும்

பெண் : காலம் இருக்கு
ஒரு நேரம் இருக்கு
மாலை முடிக்க ஒரு
யோகம் இருக்கு
ஆண் : விட்ட குறை
தொட்ட குறை ஒன்னுக்குள்
ஒன்னா சேர்ந்திருக்கு

பெண் : ஏலேலே குயிலே
ஏல மலை வெயிலே
ஆண் : ஆலோலம் பாடும்
அன்னமே ஒயிலே

பெண் : வாடாத வாழை
குருத்தே நானே வந்தேனே
தேடித்தானே
ஆண் : வாடாத வாழை
குருத்தே மானே வாரேனே
மாமன் நானே

குழு : { தின்தினாக்கடி தினாக்கு
நாக்கடி தின்தினாக்கடி தின்
தின்தோம் } (4)

பாண்டி நாட்டு தங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

எலலாம் குயிலே எலேமர வெயிலே தேடல் சொற்கள்:
எலலாம் குயிலே எலேமர வெயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எலலாம் குயிலே எலேமர வெயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எலலாம் குயிலே எலேமர வெயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எலலாம் குயிலே எலேமர வெயிலே பாட்டு
எலலாம் குயிலே எலேமர வெயிலே ஐடியூன்ஸ், எலலாம் குயிலே எலேமர வெயிலே tamil2lyrics
பாண்டி நாட்டு தங்கம் எலலாம் குயிலே எலேமர வெயிலே
எலலாம் குயிலே எலேமர வெயிலே பாட்டு வரிகள்
எலலாம் குயிலே எலேமர வெயிலே படத்தின் பேர்
எலலாம் குயிலே எலேமர வெயிலே ரிங்டோன்
எலலாம் குயிலே எலேமர வெயிலே வரிகள்
பாடல் எலலாம் குயிலே எலேமர வெயிலே
இளையராஜா எலலாம் குயிலே எலேமர வெயிலே